வில்லனாக எப்ப நடிக்க போறீங்க… ரசிகர்களின் கேள்விக்கு மழுப்பலான பதில் சொன்ன சிவகார்த்திகேயன்!

வில்லனாக எப்ப நடிக்க போறீங்க… ரசிகர்களின் கேள்விக்கு மழுப்பலான பதில் சொன்ன சிவகார்த்திகேயன்!

வில்லனாக எப்ப நடிக்க போறீங்க… ரசிகர்களின் கேள்விக்கு மழுப்பலான பதில் சொன்ன சிவகார்த்திகேயன்! நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை வழங்கியுள்ளனர். நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சுத்தமாக ஒட்டவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் “மதுரை முத்து பண்ணும் ஸ்டாண்ட் அப் … Read more

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்!

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்!

டிவிட்டரை வாங்கியதும் முதல் வேலை இதுதான்… ஊழியர்களுக்கு செக் வைக்கும் எலான் மஸ்க்! டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும் அதிரடி முடிவுகளை எலான் மஸ்க் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது. இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள … Read more

இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில்… ஒன்னு ஆஸ்திரேலியே… இன்னொன்னு?- கவாஸ்கர் ஆருடம்!

இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில்… ஒன்னு ஆஸ்திரேலியே… இன்னொன்னு?- கவாஸ்கர் ஆருடம்!

இந்த இரு அணிகள்தான் இறுதிப்போட்டியில்… ஒன்னு ஆஸ்திரேலியே… இன்னொன்னு?- கவாஸ்கர் ஆருடம்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் டி 20 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டிக்கு செல்லும் அணிகள் குறித்து பேசியுள்ளார். அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் … Read more

பாகிஸ்தான் அணியின் இந்த வீக்னெஸ்ஸ டார்கெட் பண்ணுங்க… கவுதம் கம்பீர் டிப்ஸ்!

பாகிஸ்தான் அணியின் இந்த வீக்னெஸ்ஸ டார்கெட் பண்ணுங்க… கவுதம் கம்பீர் டிப்ஸ்!

பாகிஸ்தான் அணியின் இந்த வீக்னெஸ்ஸ டார்கெட் பண்ணுங்க… கவுதம் கம்பீர் டிப்ஸ்! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது. 2022 டி20 உலகக் கோப்பை இந்த முறை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நடக்கிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு … Read more

முகநூலால் ஏற்பட்ட விபரீதம்! பேருந்து நிலையத்தில் சிறுமியை மீட்ட போலீசார்!

The disaster caused by Facebook! The police rescued the girl at the bus station!

முகநூலால் ஏற்பட்ட விபரீதம்! பேருந்து நிலையத்தில் சிறுமியை மீட்ட போலீசார்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையத்தை அடுத்த செம்பகவுண்டன் வலசு பகுதியில் வசித்து வருபவர் தமிழரசு.இவர் கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.இந்நிலையில் தமிழரசுவிற்கும் ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் சிறுமி ஆயுத பூஜையை முன்னிட்டு அவர் வேலை பார்க்கும் இடத்தில் … Read more

2 முறை டி 20 சாம்பியன்… தகுதிச் சுற்றிலேயே வெளியேறிய பரிதாபம்… வெஸ்ட் இண்டீஸூக்கு என்ன ஆச்சு?

2 முறை டி 20 சாம்பியன்… தகுதிச் சுற்றிலேயே வெளியேறிய பரிதாபம்… வெஸ்ட் இண்டீஸூக்கு என்ன ஆச்சு?

2 முறை டி 20 சாம்பியன்… தகுதிச் சுற்றிலேயே வெளியேறிய பரிதாபம்… வெஸ்ட் இண்டீஸூக்கு என்ன ஆச்சு? வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்றுடன் இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. தகுதிச் சுற்று போட்டியில், அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியை (இரண்டு முறை சாம்பியன்) சூப்பர் 12 போட்டியிலிருந்து வெளியேற்றியது. ஹோபார்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் … Read more

நெருங்கி வரும் பலமுனை சிக்கல்கள்! பணிவாரா எடப்பாடி பழனிச்சாமி?

நெருங்கி வரும் பலமுனை சிக்கல்கள்! பணிவாரா எடப்பாடி பழனிச்சாமி?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை ஓபிஎஸ் மற்றும் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் கட்சியில் இணைய சிறிதும் விருப்பமில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனாலும் ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேல் இடம் விரும்புவதால் அதற்கான அறிவுரைகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்ததாகவும், ஆனால் அப்போது கூட எடப்பாடி பழனிச்சாமி அந்த பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை தவிர்த்து கொடநாடு விவகாரம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அருணா ஜெகதீசன் … Read more

சொன்னீங்களே செஞ்சீங்களா? தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பிய சீமான்!

சொன்னீங்களே செஞ்சீங்களா? தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பிய சீமான்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 வருடங்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை திடீரென்று பணியில் நீக்கம் செய்ய முயற்சி செய்யும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிகக் குறைந்த ஊதியம் வழங்கி அவர்களுடைய உழைப்பினை குறிஞ்சி விட்டு தற்போது பணிகளில் இருந்து நீக்க முயற்சி செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 205 தற்காலிக ஊழியர்கள் இரண்டு வருடங்களில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் … Read more

ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

ஆம்புலன்ஸ் கோர விபத்து:கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்! சிவகங்கையில் நெஞ்சை உருக்கும் விபத்து 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் பலி. மேலும் மூன்று பேர் படுகாயம். சிவகங்கை இளையான்குடி பகுதியில் சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். … Read more

தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்!

how-to-celebrate-diwali-the-ways-of-our-ancestors

தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும்? நம் முன்னோர் கூறிய வழிமுறைகள்! உலகம் முழுவது உள்ள இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முன்னணி வகிக்கும் பண்டிகை என்றால் அவை தீபாவளி தான்.அந்த தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டும் கொண்டாடுவது இல்லை ஜயினர்கள் ,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடுகின்றனர்,மேலும் தீபாவளி என்றால் தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. வட மாநிலங்களில் ஐந்து … Read more