தாய்மொழிவழி மருத்துவக் கல்வி! அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
தாய்மொழிவழி மருத்துவக் கல்வி! அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் அகில இந்திய ஒதுக்கீடு தேவையில்லை! என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட … Read more