போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி! சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…!

போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி! சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு...!

போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி!சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…! தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் திடீரென அருவி போல் நீர் சாலைகளில் கொட்டியது, இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மதுரையிலிருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போடிமெட்டு மலைப்பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழை நீரானது அருவி போல் கொட்டி சாலை எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த … Read more

மக்களே உஷார்! ஆறு மாவட்டங்களில் மட்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

People beware! Chance of very heavy rain in only six districts!

மக்களே உஷார்! ஆறு மாவட்டங்களில் மட்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் வங்கக் கடலில் தெற்கு ஆந்திரம் ,வட தமிழகம் ,கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கோவை ,சேலம் ,நீலகிரி ,ஈரோடு ,தர்மபுரி … Read more

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்!

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்!

வணிக சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோ: விண்ணில் பாய்கிறது எல்விஎம் 3 ராக்கெட்! விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மிகப்பெரிய ராக்கெட் ஆன எல்விஎம் 3 வணிக சேவைக்காக விண்ணில் ஏவுகிறது. எல்விஎம் 3 ராக்கெட் 36 செயற்கைக்கோள்களுடன் வருகிற 23ஆம் தேதி விண்ணில் செலுத்த உள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒன்வே நிறுவனம் இணைய பயன்பாட்டுகளுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம் அரசு, கல்வி வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டிற்காக 36 செயற்கைக்கோள்களை … Read more

உயர் கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு! கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாயம்!

The new order issued by the Department of Higher Education! Tamil subject is compulsory in colleges!

உயர் கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு! கல்லூரிகளில் தமிழ் பாடம் கட்டாயம்! உயர் கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் சில நெறிமுறைகளையும் கூறியுள்ளார் அதில் உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன் ,அன்னை தெரசா மகளிர் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பி.காம் ,பி.பி.ஏ மற்றும் பி.சி.ஏ பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும் இரண்டாம் ஆண்டு பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் இடம்பெறவில்லை. … Read more

தந்தை உயிரிழப்பு… வீட்டினுள் கல்லூரி மாணவியிடம் 17 வயது சிறுவன் செய்த முகம் சுளிக்கும் சம்பவம் !

Father's death... 17-year-old boy frowned at college student at home!

தந்தை உயிரிழப்பு… வீட்டினுள் கல்லூரி மாணவியிடம் 17 வயது சிறுவன் செய்த முகம் சுளிக்கும் சம்பவம் ! அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு விடுதியில் தங்கி படிக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு இவர் தனது சக தோழியின் தந்தை இறந்து விட்டதாக கூறி விடுதியை விட்டு வெளியேறியுள்ளார். அவ்வாறு வெளியேறியவர் மீண்டும் வரவில்லை. அவர் காணாமல் போனதை அறிந்த கல்லூரி நிர்வாகம் அவரின் பெற்றோரிடம் … Read more

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை!

increase-in-water-supply-ban-on-tourists

நீர் வரத்து அதிகரிப்பு! சுற்றலா பயணிகள் செல்ல தடை! கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை அதிகரித்த வண்ணம் உள்ளது.அதனால் நீர் ,நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது.மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை ,நாட்றாம்பாளையம் ,அஞ்செட்டி ,ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.இதனையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது அதனால் … Read more

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி!

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி!

பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி:! பரோட்டாவிற்கு 18% ஜிஎஸ்டி! அண்மையில் ரொட்டி சப்பாத்தி மற்றும் நான் வகைகளுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியும் பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டிருந்தது.இந்த வரி உயர்வு குறித்து பல தரப்பினரும்,ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் ஆதார்டிங் ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) அமைப்பிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தை குறித்து,குஜராத் ஏஏஏஆர் நீதிபதிகள் விவேக் ரஞ்சன் மற்றும் மலிந்த் தோரவானே,அடங்கிய குழு பரோட்டாவின் மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி … Read more

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்!

Fee hike for MBBS BDS courses! Shocked students!

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்! மாணவர்கள் நீட் எனும் போட்டி தேர்வை எழுதி மருத்துவபடிப்பில் சேர்ந்து வருகின்றனர்.நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ 4.3லட்சம் முதல் ரூ 4.5லட்சம் என கட்டணம் … Read more

Breaking: இனி ஹிந்தி மொழியில் தான் மருத்துவ படிப்பு! நடப்பாண்டு முதல் அறிமுகம்!!அரசின் அதிரடி உத்தரவு!

Breaking: Medical studies are now in Hindi! Introduction from current year!!

Breaking: இனி ஹிந்தி மொழியில் தான் மருத்துவ படிப்பு! நடப்பாண்டு முதல் அறிமுகம்!!அரசின் அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் ஹிந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். குறிப்பாக நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமரின் கனவு திட்டமானது நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. பல ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாக, மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் … Read more

சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

சேலம் உட்பட 6 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையம் அறிவிப்பு! வங்கக்கடலில் நிலவும் வளிமண்டலம் மேலெடுக்க சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஈரோடு கோவை மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் திருப்பூர் திண்டுக்கல் தேனி மதுரை … Read more