புது வீட்டில் மீண்டும் ஒன்றாக வாழப்போகும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி!
புது வீட்டில் மீண்டும் ஒன்றாக வாழப்போகும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி! நட்சத்திர தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து முடிவை அறிவித்தனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை 18 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மண வாழ்ககையில் இருந்து பிரிந்து விவாகரத்து செய்யப் போதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா உலகத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. … Read more