இன்று இந்த 25 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று இந்த 25 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வரும் 13ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புண்டு. தஞ்சை, நீலகிரி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று பிற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து

“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து

“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அனியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே … Read more

பேஸ்புக் ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த சி.இ. ஓ

பேஸ்புக் ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த சி.இ. ஓ

உலகளவில் ஆன பொருளாதாரம் அந்த நிலைக்கு இடையில் சமூக ஊடக வருவாயை குறைத்துக் கொண்டிருப்பதால் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக்கில் சுமார் 12000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீதம் பேரை குறைக்கிறது. சென்ற மாத இறுதியில் மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜூக்கர்பெர்க் நிறுவனம் பணியமருத்துவதை நிறுத்துவதாகவும், அடுத்த வருடத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை சீராக குறைக்கும் எனவும் அறிவித்தார். ஒரு செய்தி தள இன்சைடர் அறிக்கையின்படி … Read more

ஓமன் நாட்டில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! ஐடிஐ படித்தவர்களா நீங்கள் அப்படியானால் உடனே விண்ணப்பியுங்கள்!

ஓமன் நாட்டில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! ஐடிஐ படித்தவர்களா நீங்கள் அப்படியானால் உடனே விண்ணப்பியுங்கள்!

ஓமன் நாட்டில் பணியாற்ற டிப்ளமோ அல்லது ஐடிஐ படித்த ஆண் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் விபரங்கள் தொடர்பாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் முனைவர் சி என் மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பில் ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பை பற்றி தெரிவித்திருக்கிறார். ஓமன் நாட்டில் casting, inspection, machine operator பணிக்கு இரண்டு வருடம் பணி அனுபவம் உள்ள 22 வயது … Read more

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்! பெண்கள் ஆண்கள் என இருவருமே அவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான்.பொதுவாக அதிக அளவு ஆண்களுக்கு தான் முகத்தில் முடிகள் வளரும். ஆனால் ஒரு சில பெண்களுக்கும் அதிகளவில் முகத்தில் முடிகள் வளர்கின்றது. அதனை நீக்க பெண்கள் அதிகம் சிரமப்படுகின்றார்கள். அதனை சுலபமாக ஒரு எளிய வழிமுறை பற்றி காணலாம். பெரும்பாலான பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போன்று முடி வளர்வது … Read more

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! உங்களுடைய பார்வை குறைபாடு குணமாகும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! உங்களுடைய பார்வை குறைபாடு குணமாகும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! உங்களுடைய பார்வை குறைபாடு குணமாகும்! இப்பொழுது உள்ள காலகட்டத்தில் சிறுவயதிலேயே பார்வை குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பார்ப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பார்வை குறைபாட்டில் இருந்து குணமடைய சிறந்த குறிப்பை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் 10 முதல் 15 வரை பாதாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு. ஒரு டேபிள் ஸ்பூன் கற்கண்டு. இந்த … Read more

வினை தீர்க்கும் புரட்டாசி பவுர்ணமி விரதம்!

வினை தீர்க்கும் புரட்டாசி பவுர்ணமி விரதம்!

கிருச்ச மத முனிவரின் மகன் பலி தன்னுடைய தந்தையின் சொல்படி விநாயகரை பல்லாண்டு காலமாக கடுமையாக தவம் புரிந்தான் அவனுடைய தவத்தை மெச்சி விநாயகர் அவன் வேண்டி கொண்டபடி மூவாக தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள் என்று வரத்தை வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் வழங்கினார். ஆகவே அவன் திரிபுரான் என்று பெயர் பெற்றான் விநாயகர் இந்த வரங்களை அவனுக்கு கொடுத்த … Read more

இந்த நாட்களில் கட்டாயம் விளக்கு ஏற்றக்கூடாது!! மீறினால் லட்சுமி வீட்டை விட்டு வெளியேறும்!!

இந்த நாட்களில் கட்டாயம் விளக்கு ஏற்றக்கூடாது!! மீறினால் லட்சுமி வீட்டை விட்டு வெளியேறும்!!

இந்த நாட்களில் கட்டாயம் விளக்கு ஏற்றக்கூடாது!! மீறினால் லட்சுமி வீட்டை விட்டு வெளியேறும்!! தினம்தோறும் பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் வீடு லட்சுமி கடாட்சமாக இருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சில நாட்களில் விளக்கு ஏற்றக்கூடாது என்று ஐதீகமும் உள்ளது. அவ்வாறு ஏற்றுவதால் நாம் லட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு சமம் என்று ஆன்மீகத்தில் கூறுகின்றனர். எந்தெந்த நாட்களில் விளக்குகள் ஏற்றலாம் ஏற்றக்கூடாது என்பதை பின்வருவற்றில் காணலாம். நமது உறவினர்கள் யாரேனும் … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுப் புற்று நோய் தான்!! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுப் புற்று நோய் தான்!! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுப் புற்று நோய் தான்!! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!! சில பிரச்சனைகள் தீவிரம் அடைவதற்கு முன்பே அதன் அறிகுறிகள் நமது உடலில் தென்படும். ஆனால் நாம் அதனை சிறு வழி தானே என்று அலட்சியம் காட்டி விடுவது மிகவும் தவறு. அவ்வாறு இந்த காலகட்டத்தில் பலர் சந்தித்து வரும் பிரச்சனை தான் புற்றுநோய். இதன் அறிகுறிகள் ஆரம்ப கட்ட காலத்தில் பெரிதாக தெரிவிக்காது. தீவிரமடையும் நேரத்தில் தான் அதிக வலியை கொடுக்கும். … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் நலம் சீராக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உடல் நலம் சீராக இருக்கும்!

மேஷம் இன்று தாங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும். ரிஷபம் இன்று தங்களுக்கு இல்லம் தேடி இனிமையான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூல பலன்கள் கிடைக்கும் தொழில் ரீதியான நவீன … Read more