குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25), மற்றும் 7 ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அரசுப் பணியில் காலியாக … Read more

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் 

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் 

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் திருமணமான மற்றும் திருமணம் செய்து கொள்ள போகும் ஆண்களில் பலரும் தேடுவது இந்த ஆண்மை சம்பந்தமானதாக தான் இருக்கும்.எவ்வளவு தான் ஆங்கில மருந்துகள் வந்தாலும் பக்கவிளைவு இல்லாத இயற்கை உணவு மற்றும் மருந்துகள் போல எதுவும் அமையாது. அந்த வகையில் இயற்கை முறையில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் சில வழிகளை பார்ப்போம். தினசரி மாலை ஒரு ஐந்து முந்திரி பருப்பு எடுத்து நெய்யில் வறுத்து சாப்பிடலாம். தினசரி … Read more

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு 

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு 

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு இந்தியாவில் இந்த ஆண்டு நெல் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ள நிலையில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்க இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் அரிசியின் விலை சர்வதேச அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி தட்டுப்பாடு: உலக அளவில் நெல் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் … Read more

ஆண் குழந்தை பிறக்கனுமா? அப்போ கர்ப்பிணிகள் இந்த உணவை சாப்பிடுங்க 

Which Food to Eat to Conceive a Boy Baby in Tamil 

ஆண் குழந்தை பிறக்கனுமா? அப்போ கர்ப்பிணிகள் இந்த உணவை சாப்பிடுங்க ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு சாப்பிட வேண்டும் – Which Food to Eat to Conceive a Boy Baby in Tamil  திருமணமான தம்பதிகள் அனைவருக்கும் குழந்தை பேறு என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான தருணம். அந்த வகையில் ஒரு சில தம்பதிகள் எந்த குழந்தை வேண்டுமானாலும் பிறக்கட்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் சில தம்பதிகள் ஆண் குழந்தை பிறக்க … Read more

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

A girl born to a tenth grade girl! Shocking information revealed in the police investigation!

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்! சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. அவர் அதே  பகுதியில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த சிறுமியின் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் தினம்தோறும் குடித்து விட்டு சிறுமி மற்றும் அவருடைய தாயிடம்  தாராறு செய்வது வழக்கம். இந்நிலையில்  அந்த சிறுமியின் அக்காவின் கணவர் அழகேசன் (26) அவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை … Read more

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! சவரனுக்கு ரூ.40 உயர்வு 

Gold Silver Price Today-News4 Tamil Latest Tamil News Online Today1

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! சவரனுக்கு ரூ.40 உயர்வு சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37,880 க்கு விற்பனை செய்யப்படுகிறது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5137 க்கு விற்பனையாகி வருகிறது.அதே போல 1 சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.41096 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் … Read more

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Tragedy happened to the family who was going to the temple! Car and bus collide head-on accident

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் குடுபத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு காரில் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரானது பண்ணைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்து கொண்டிருந்த … Read more

காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு!

Lover who stopped his girlfriend's wedding in cinematic style! Police registered a case!

காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு! சென்னை நெடுஞ்செழியன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி என்ற பெண்ணிற்கும் மணிகண்டன் என்பவருக்கும் குடுபத்தினர் முன்னிலையில் நேதாஜி  நகரில் உள்ள முருகன் கோவிலில் இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கோவிலுக்கு வந்த சதீஷ் என்பவர் ரேவதியை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தினார். அப்போது ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர்  சதீஷ் என்பவரை பிடித்து அடித்துள்ளார். அதன் பிறகு இந்த … Read more

இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

The new groom who was supposed to play tum tum today was paid by the mysterious people. Relatives besieged the police station!

இன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்! தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்தவர்  ஜெகதீஷ் (27) .இவர் உப்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பொட்டல்காடு கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் பந்தல் அமைத்து திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் காலையில் இவர் தூத்துக்குடி துறைமுக சாலையில் … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் 

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள், … Read more