என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!..

Save me?Nityananda who ate it!?His devotees in shock!! Excitement due to the released video!..

என்னை காப்பாற்றுங்கள்?அதை சாப்பிட்ட நித்தியானந்தா!?அதிர்ச்சியில் அவரது பக்தர்கள்!! வெளியான வீடியோவால் பரபரப்பு!.. நித்தியானந்தா பற்றி தெரியாத நபர்களே இவ்வுலகில் இருக்க முடியாது.அவருடைய லீலைகளை அடுக்கி கொண்டே போகலாம் அப்படி பட்டவர்தான் நித்தியானந்தா.உலகையே சுற்றி வந்த இவர் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை அமைத்து தனது காலங்களை ஓட்டி வந்தார். இருந்தாலும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வந்த நித்தியானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமான வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.அதன்படி நித்தியனத்தாவுக்கு பல புகார்கள் … Read more

சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!.

Is the house where the lion lived in the cave revolution leader's mother for sale? Deepa will retaliate against Sasikala!!.

சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!. சென்னையில் ஜெயலலிதா அம்மா அவர்கள் வசித்த வேதா இல்லத்தை விற்பனை செய்ய இருப்பதாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்.அந்த தெய்வீகமான இடத்தில் விரைவில் குடியேற எனக்கு உரிமை உள்ளது  என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது,வேதாநிலையம் என்னோடைய தந்தை இல்லமானது. என்னோடைய அத்தை ஜெயலலிதா ஆகியோரின் தயார் சந்தியாவால் … Read more

இந்த இரு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

இந்த இரு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது இதன் காரணமாக, கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மதித்திருக்கின்ற செய்தி குறிப்பில் தமிழக பகுதிகளில் நினைவு வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் கனமழை தொடரும். நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், மற்றும் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று … Read more

திடீரென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து பதறிப்போன பயணிகள்! இறுதியில் ஓட்டுநர் செய்த காரியம்!

திடீரென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து பதறிப்போன பயணிகள்! இறுதியில் ஓட்டுநர் செய்த காரியம்!

ஈரோடு மாவட்டம் தாளவாடியிலிருந்து தலமலை வழியாக சத்தியமங்கலத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். நெய்தாளபுரம் வனச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, அங்கிருந்த தரை பாலத்தில் காற்றாற்று வெள்ளம் ஓடியது. பேருந்து கடந்து செல்லும் அளவிற்கு தண்ணீர் சென்றதால் ஓட்டுநர் காட்டாற்றை கடக்க முயற்சி செய்தார். தரை பாலத்தின் நடுப்பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது திடீரென்று … Read more

திமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

திமுக உள்நோக்கத்துடன் செயல்படுகிறது! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கிய திட்டங்களை திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து செயல்படுத்தாமலிருக்கிறது என முன்னாள் அமைச்சர் வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளும் வெகு நாட்களாக தீர்க்கப்படாமலிருக்கின்ற 10 பிரச்சனைகளை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை கடிதம் வழங்க சட்டசபை உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த வகையில் கோயமுத்தூர் மாவட்டத்தில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கோரிக்கைகளை தனித்தனி பட்டியலாக தயாரித்து … Read more

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்!

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்!

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்! பீர்க்கங்காயில் அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும்நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் … Read more

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!   கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வந்தது.அதன்படி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் வரலாறு காணாத அளவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு … Read more

விற்பனைக்கு வருகிறதா ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்? தீபாவின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

விற்பனைக்கு வருகிறதா ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்? தீபாவின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேளாண் நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றினார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை எதிர்க்கும் விதமாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவருடைய சகோதரர் தீபக், உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது குறித்து சட்டம் இயற்றுவதற்கு அரசுக்கு அதிகாரமில்லை. ஆகவே வேதா நிலையத்தை அரசுடைமயாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் … Read more

நீயின்றி நானில்லை! காதலன் தற்கொலை செய்து கொண்டதால் காதலி எடுத்த விபரீத முடிவு!

நீயின்றி நானில்லை! காதலன் தற்கொலை செய்து கொண்டதால் காதலி எடுத்த விபரீத முடிவு!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் இவருடைய மகன் அஜித்குமார் 26 வயது மதிக்கத்தக்க இவர், பால் வியாபாரி. அதே பகுதியைச் சார்ந்தவர் பெருமாள் மகள் 22 வயதான ரீட்டா காட்பாடியிலுள்ள கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி 2ம் வருடம் படித்து வந்த இவர், நெல்லூர் பேட்டை ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராகவும், இருந்து வந்தார். இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், … Read more

தனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு?

தனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு?

தனுசு ராசிக்கு செம யோகம் போங்க!! அப்போ உங்கள் ராசிக்கு?   மேஷம் ராசிக்காரர்களே!!பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.அஸ்வினி : சாதகமான நாள்.பரணி : பொறுமை வேண்டும்.கிருத்திகை : ஒற்றுமை மேம்படும். ரிஷபம் ராசிக்காரர்களே!!உத்தியோகத்தில் சிலருக்கு … Read more