கோவை பயணத்தில் அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்டை தூக்கிய ஸ்டாலின் 

MK Stalin - Latest Political News in Tamil Today

கோவை பயணத்தில் அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்டை தூக்கிய ஸ்டாலின் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து இன்று மாலை … Read more

ஷாருக் கான் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானா?

ஷாருக் கான் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானா?

ஷாருக் கான் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டதன் பின்னணி இதுதானா? அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. தமிழ் சினிமாவின் இயக்குனர் அட்லி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை ‘ஜவான்’ படத்தில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவரும் நிலையில், படக்குழு, சென்னையில் முகாமிட்டுள்ளது அட்லி … Read more

விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு!

The woman who was farming died suddenly! Excitement in the area!

விவசாயம் செய்து வந்த பெண் திடீர் மரணம்! அப்பகுதியில் பரபரப்பு! டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கவுண்டபளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(47) இவருடைய மனைவி தனலட்சுமி(42) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் குடுபத்துடன் அவர்களின் 1ஏக்கர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் வேறு ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளனர். மேலும் வாங்கிய … Read more

சூர்யா படத்துக்கும் பாகுபலி, KGF படங்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!

சூர்யா படத்துக்கும் பாகுபலி, KGF படங்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!

சூர்யா படத்துக்கும் பாகுபலி, KGF படங்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்! சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சூர்யா- சிறுத்தை இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த படத்தில் திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்க, வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்ற, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வரலாற்றுப் படமாக இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “இந்த படம் ஒரு பேன் இந்தியா … Read more

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…!

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்...!

அடி தூள்!!..நம்ம சேலத்தில் அடுத்தடுத்து வெள்ளி கொலுசுகளுக்கு குவியும் ஆர்டர்கள்…! சேலத்தில் வெள்ளி கொலுசுகளின்  ஆர்டர் வரிசை வரிசையாக குவியத் தொடங்கியது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி தொழில் செய்யும் தொழிலாளர்கள் உற்பத்தியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார்கள். கேரளாவில் வரும் ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநில வெள்ளி வியாபாரிகள் வெள்ளி கொலுசும்,அரைஞான் கொடி என பல வகையான ஆர்டர் சேலத்தில் உள்ள வெள்ளி கொலுசு பட்டறை உரிமையாளர்களுக்கு தொடர்ந்து … Read more

எஸ்.பி.வேலுமணிக்கு திமுக வைக்கும் செக்! கோவை பயணம் முடிந்ததும் நடக்கவுள்ள அதிரடி திருப்பங்கள்

MK Stalin - Latest Political News in Tamil Today1

எஸ்.பி.வேலுமணிக்கு திமுக வைக்கும் செக்! கோவை பயணம் முடிந்ததும் நடக்கவுள்ள அதிரடி திருப்பங்கள் மூன்று நாள் பயணமாக கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.அங்கிருந்து திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் மீண்டும் கோவையில் நடக்கும் கல்லூரி நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்து சென்னை திரும்புகிறார். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியை நியமித்தது முதல் அங்கு திமுக … Read more

“ஒரு கத சொல்லட்டுமா சார்…” VJS-ஐ நெருங்கினாரா ஹ்ருத்திக் ரோஷன்… விக்ரம் வேதா டீசர்

“ஒரு கத சொல்லட்டுமா சார்…” VJS-ஐ நெருங்கினாரா ஹ்ருத்திக் ரோஷன்… விக்ரம் வேதா டீசர்

“ஒரு கத சொல்லட்டுமா சார்…” VJS-ஐ நெருங்கினாரா ஹ்ருத்திக் ரோஷன்… விக்ரம் வேதா டீசர் இந்தியில் உருவாகி வந்த விக்ரம் வேதா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் மிகப்பெரிய் வெற்றிப்படமாக அமைந்தது.விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்திய படமாக விக்ரம் வேதா அமைந்தது. நடிகர் மாதவனுக்கும் இறுதி சுற்று படத்துக்குப் பிறகு ஒரு ரி எண்ட்ரி படமாக அமைந்தது. இந்த படத்தை புஷ்கர் … Read more

முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் KGF 2!

முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் KGF 2!

முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் KGF 2! கே ஜி எஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது. கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த ஏப்ரல் … Read more

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பர்னிச்சர் ஏற்றிக்கொண்டு பவானி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் தேவண்ண கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அவரத்தின் மோட்டார் சைக்களில் … Read more

மேடையில் இயக்குனர் பாலாவைப் பற்றி பேசிய விக்ரம்… உடைந்த நட்பு மீண்டும் சேருமா?

மேடையில் இயக்குனர் பாலாவைப் பற்றி பேசிய விக்ரம்… உடைந்த நட்பு மீண்டும் சேருமா?

மேடையில் இயக்குனர் பாலாவைப் பற்றி பேசிய விக்ரம்… உடைந்த நட்பு மீண்டும் சேருமா? நடிகர் விக்ரம் தற்போது தன்னுடைய கோப்ரா படத்தின் ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வித்தியாசமான கதைக்களன்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். அப்படி அவர் நடித்த சேது, பிதாமகன், அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் அவரை முன்னணி நடிகராக்கின.ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு பேர்சொல்லிக்கொள்ளும் படி ஹிட் படம் அமையவில்லை. … Read more