உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?..

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?..

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?.. நம் அன்றாட வாழ்வில் அனைவருக்கும் இருக்கும்ஒட்டு குடல் என்பது நம் உடலின் அடிவயிற்றின் வலப்புறத்தில் உள்ளது. இந்த ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்ற அமைப்பில் காணப்படும். இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்லும். ஒட்டுக்குடலானது உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.ஒட்டுக்குடலின் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ளலாம். ஒட்டுகுடலின் வாய் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு நட்பால் நல்ல காரியங்கள் யாவும் நடைபெறும் நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்லதொரு முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், உத்தியோக உயர்வு தொடர்பாக தகவல் வரலாம். ரிஷபம் இன்று தங்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள், பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும், பயணத்தின் போது பிரபலமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும் நாள். உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். தேவையான பொருட்களை … Read more

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! முதலில் கறுப்பு திராட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.திராட்சையின் விதைகளை நீக்கி சாறு அதனுடைய எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவி விட வேண்டும்.அதன் பிறகு மென்மையான பருத்தி துணியை கொண்டு முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும். திராட்சை பழச்சாற்றை பிழிந்து … Read more

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!              

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!              

நம் வாழ்வில் நோய்கள் நீங்கி.. மோட்சம் கிடைக்க.. வரும் சிவராத்திரியில் எம்பெருமானை வழிபடுங்கள்..!!   வாழும் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வருவதுண்டு. இந்த நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்வின் அனைத்து வளங்களையும் பெற முடியும். சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். … Read more

சுவையான டேஸ்ட்டுடன் சூடாக சாப்பிட வாங்க..ஈஸி வெஜ் பிரியாணி!..

சுவையான டேஸ்ட்டுடன் சூடாக சாப்பிட வாங்க..ஈஸி வெஜ் பிரியாணி!..

சுவையான டேஸ்ட்டுடன் சூடாக சாப்பிட வாங்க..ஈஸி வெஜ் பிரியாணி!.. இதற்கு முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம். தேவையான பொருள்கள்,அரிசி – 2 டம்ளர், கேரட் – 4, பீன்ஸ் – 4, காலிப்ளவர் – தேவைக்கேற்ப, தக்காளி – 2, வெங்காயம் – 2, சோயாபீன்ஸ் – ஒரு கப், கரம் மசாலா, மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி, அரைக்க, கொத்தமல்லிதழை – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – … Read more

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!

அம்பிகாதேவி இறைவனை திருமணம் புரிந்து கொண்ட தலம்.. குருதட்சிணாமூர்த்தி..!!   திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி என்னும் ஊரில் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் ஆலங்குடி என்னும் ஊர் உள்ளது.ஆலங்குடியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவரான ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பிகை இத்தலத்தில் தோன்றி தவம் செய்து இறைவனை திருமணம் புரிந்து கொண்டது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். கலங்காமல் காத்த விநாயகர், முருகன், … Read more

விரைவில் தமிழக அமைச்சரவை கூட்டம்? விவாதிக்கப்படவுள்ள முக்கிய விவகாரங்கள் 

Tamil Nadu Assembly

விரைவில் தமிழக அமைச்சரவை கூட்டம்? விவாதிக்கப்படவுள்ள முக்கிய விவகாரங்கள் கோவை,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார்.அங்கு நடைபெறும் அரசு சார்பிலான நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி கூட்டங்களை முடித்து விட்டு 25 ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். முதல்வர் சென்னை திரும்பிய சில நாட்களில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த தமிழக அமைச்சரவை கூட்டம் … Read more

சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த  திடுகிடும் தகவல்!

The mystery of the mason in Salem district! Surprising information that came out!

சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த  திடுகிடும் தகவல்! சேலம் மாவட்டம்  ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (32) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி, இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப  தகராறு ஏற்பட்டும். இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 19-ந் தேதி அன்று  வீ்ட்டில் யாரும் இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு … Read more

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் அலட்சியமா? தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் அலட்சியமா? தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் பள்ளிகளில் பாடம் நடத்த ஆளின்றி மாணவர்கள் அவதியுறும் நிலையில் பிடிவாதம் காட்டாமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி மூன்றாவது மாதம் தொடங்கிவிட்ட நிலையில், 20% ஆசிரியர்கள் மட்டும் தான் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். … Read more

அவரை நான் கோலி, ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடுவேன்… ஹர்பஜன் சிங் பாராட்டும் இளம் வீரர்!

அவரை நான் கோலி, ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடுவேன்… ஹர்பஜன் சிங் பாராட்டும் இளம் வீரர்!

அவரை நான் கோலி, ரோஹித் ஷர்மாவோடு ஒப்பிடுவேன்… ஹர்பஜன் சிங் பாராட்டும் இளம் வீரர்! இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை அடித்தார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவரைப் பற்றி இந்திய அணியின் … Read more