“ஏன் அஸ்வினை அணியில் எடுக்கிறார்கள்… ஆச்சர்யமாக உள்ளது” முன்னாள் வீரர் அதிர்ச்சி கருத்து

“ஏன் அஸ்வினை அணியில் எடுக்கிறார்கள்… ஆச்சர்யமாக உள்ளது” முன்னாள் வீரர் அதிர்ச்சி கருத்து

“ஏன் அஸ்வினை அணியில் எடுக்கிறார்கள்… ஆச்சர்யமாக உள்ளது” முன்னாள் வீரர் அதிர்ச்சி கருத்து ஆசியக்கோப்பைக்கான டி 20 அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி முன்னாள் வீரர் கிரண் மோரே கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியில் நட்சத்திர பவுலராக வலம் வந்துகொண்டிருந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். உலகக்கோப்பையை வென்ற 2011 ஆம் ஆண்டு இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு லிமிடெட் ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பளிக்க படவில்லை. அதனால் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தி … Read more

இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பருவமழை தொடங்கியிருப்பதால் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு கர்நாடக மாநிலத்திலும் அதிகளவில் மழை பெய்து வருவதால் காவேரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு தமிழகத்தில் பல்வேறு அணைகளும் நிரம்பி கடல் போல காட்சி தருகின்றன, இதனால் அணைகளுக்கு வரும் நீர் அனைத்தும் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகின்றன. இந்த நிலையில், 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும்,6 மாவட்டங்களில் கனமழையும், பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

விறுவிறுப்பாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்! குளிர்கால கூட்டத் தொடருக்கு தயாராகும் மத்திய அரசு!

விறுவிறுப்பாக தயாராகி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்! குளிர்கால கூட்டத் தொடருக்கு தயாராகும் மத்திய அரசு!

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வேகமாக தயாராகி வருகிறது, இங்கே பயன்படுத்துவதற்கான தரை விரிப்புகள் தேக்கு மரத்திலான மேஜைகள் போன்றவையும் தயார் நிலையிலிருக்கின்றன புதிய நாடாளுமன்ற வளாகம் அடங்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதனடிப்படையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் அமையவிருக்குகிறது. இந்தத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைய இலக்கு நிர்ணயம் … Read more

தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்!

தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்!

எதிர்வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் நடைபெறவிருந்த தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு நிர்வாக காரணங்கள் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளுக்கான கணினி வழி தேர்வு வரும் 25ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாகக் காரணங்கள் உள்ளிட்டவற்றை முன்வைத்து ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் தேதி … Read more

இந்திய அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறிய ட்விட்டர் நிறுவனம்! எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பாபரப்பு மனு தாக்கல்!

இந்திய அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறிய ட்விட்டர் நிறுவனம்! எலான் மஸ்க் நீதிமன்றத்தில் பாபரப்பு மனு தாக்கல்!

உலகத்தின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கிவரும் ட்விட்டர் சில முக்கிய விஷயங்களை பகிரவும், கருத்துக்களை தெரிவிக்கும் வலைதளமாகவும், இருந்து வருகிறது. இந்த வலைதளத்தை உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலன் மஸ்க் சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு வாங்குவதாக கூறியிருந்தார். இதற்கான ஒப்பந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தான் ட்விட்டரில் இருக்கின்ற போலி கணக்குகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார் எலான் மஸ்க். இருந்தாலும் டிவிட்டர் … Read more

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகள் 10 ஆம் வகுப்பில் கணித அடிப்படை (241) படித்த 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் (041) 2022-23 கல்வியாண்டுக்கு மட்டுமே வழங்க அனுமதித்துள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டு கோவிட் பாதிப்பால் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் நிலையான விதியின்படி, கணிதம் தரநிலை (041) படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் … Read more

நீங்கள் வங்கி வேலைக்காக காத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

நீங்கள் வங்கி வேலைக்காக காத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

ரெப்கோ ஊரக நிதி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற assistant manager/executive/Trainee உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பத்தாரர்கள் www.repcobank.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு ஆள் சேர்ப்புக்கு நேர்காணல் நடைபெறும் தேதி ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. REPCO HOME FINANCE RECRUITMENT 2022 WALK IN … Read more

சுவையான சிக்கன் நூடுல்ஸ்! கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்!

சுவையான சிக்கன் நூடுல்ஸ்! கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்!

சுவையான சிக்கன் நூடுல்ஸ்! கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் துரித உணவுகளையே விரும்புகின்றனர் அந்த வகையில் அதிகம் விரும்பி உண்பது சிக்கன் நூடுல்ஸ் தான். ஒரு சிலர் சிக்கன் நூடுல்ஸ் செய்வது மிக கடினம் என்றும் எண்ணிக் கொண்டுள்ளனர். அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் இத்தன நூடுல்ஸ் எளிய முறையில் எவ்வாறு செய்வது என்பது காணலாம். தேவையான பொருட்கள் :முதலில் சிக்கன்200 கிராம், லூஸ் நூடுல்ஸ்2 பாக்கெட் , நறுக்கிய வெங்காயம்200 கிராம் … Read more

இந்திரனுக்கான குகை கோவில்!

இந்திரனுக்கான குகை கோவில்!

நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் இருக்கிறது மருந்து வாழ்மலை இந்த மலைக்கு பின்புறமாக இருக்கின்ற மயிலாடி பெருமாள்புரத்திலிருக்கும் குன்று தேவேந்திரன் பொத்தை என்றழைக்கப்படுகிறது. இந்த குன்றில் தான் தேவர்களின் தலைவனாக விளங்கிவரும் இந்திரனின் குகை கோவிலிருக்கிறது. ஆள் நடமாட்டமே இல்லாத சுற்றிலும் மரங்களும், செடிகளும் அடர்ந்து காணப்படும் மலைப்பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோவில். இங்கே இயற்கையான முறையில் எந்த வறட்சியிலும் வற்றாத அளவிற்கு நீரூற்று கணை ஒன்று அமைந்திருக்கிறது. குறுகலான … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் நாள்!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு பாராட்டும், புகழும், அதிகரிக்கும் நாள், பண தேவைகள் பூர்த்தியாகும், ஆரோக்கியத்தில் உண்டான அச்சுறுத்தல்கள் நீங்கும், குடும்பத்திலிருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ரிஷபம் இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்புடன் செயல்படுவீர்கள், வீடு மாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் அதிகரிக்கும், உத்யோகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும். மிதுனம் இன்று தங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள், சேமிப்பு கரையுமளவிற்கு செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பணப்பெறுப்புகளிலிருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது மிகவும் … Read more