பட்டதாரி இளைஞர்களே வேலை தேடுகிறீர்களா? அமேசான் நிறுவனத்தில் உங்களுக்காக காத்திருக்கும் புதிய வேலை வாய்ப்புகள்!

பட்டதாரி இளைஞர்களே வேலை தேடுகிறீர்களா? அமேசான் நிறுவனத்தில் உங்களுக்காக காத்திருக்கும் புதிய வேலை வாய்ப்புகள்!

அமேசான் நிறுவனத்தில் digital content Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் அந்த நிறுவனம் நிறைந்திருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியை விரைவில் அந்த நிறுவனம் அறிவிக்கும் என்று தெரிகிறது. ஆகவே இது தொடர்பான தகவல்களை அறிந்து கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு www.Amazon.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தை உபயோகிக்கலாம். இந்த பதவிக்கான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. AMAZON RECRUITMENT 2022 … Read more

“ஆசியக்கோப்பையில் கோலியின் இடம் மாற்றப்படலாம்…” பார்த்திவ் படேல் கருத்து

“ஆசியக்கோப்பையில் கோலியின் இடம் மாற்றப்படலாம்…” பார்த்திவ் படேல் கருத்து

“ஆசியக்கோப்பையில் கோலியின் இடம் மாற்றப்படலாம்…” பார்த்திவ் படேல் கருத்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி ஆசியக்கோப்பையில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி … Read more

யார் சிறந்தவர்… கோலியா? ரோஹித் ஷர்மாவா?… பிசிசிஐ அதிகாரி அளித்த பதில்!

யார் சிறந்தவர்… கோலியா? ரோஹித் ஷர்மாவா?... பிசிசிஐ அதிகாரி அளித்த பதில்!

யார் சிறந்தவர்… கோலியா? ரோஹித் ஷர்மாவா?… பிசிசிஐ அதிகாரி அளித்த பதில்! இந்திய அணியின் சிறந்த வீரர்களில் இருவர்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோஹ்லியும் இந்தியாவுக்காக பல போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்திய அணியின் தற்போதைய அனுபவம் மிக்க இரண்டு சிறந்த வீரர்களாக விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்ககளாக கோலியின் பேட்டிங் முன்புபோல இல்லை. அவர் ரன்கள் குவிக்க முடியாமல் தவித்து வருகிறார். இது அவரின் கிரிக்கெட் … Read more

வரலட்சுமி விரதம் தரும் அபூர்வ பலன்கள்!

வரலட்சுமி விரதம் தரும் அபூர்வ பலன்கள்!

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்கு மிகவும் உகந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்தது என்பது எல்லோரும் அறிந்தது தான். அந்த விதத்தில் ஆடி மாதம் 3ம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு மிகவும் சிறப்பான வெள்ளிக்கிழமை என சொல்லப்படுகிறது. பார்வதி தேவியின் மற்றொரு வடிவமான காளிகாம்பாளை மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று வணங்கினால் தைரியம் அதிகரிப்பதுடன் ஆரோக்கியமும் சீராகும். மிகக் கொடிய நோய் தாக்கம் குறையும், நிலையான … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள்!

மேஷம் இன்று தாங்கள் காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கடன் வாங்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ரிஷபம் இன்று தங்களுக்கு காலை சமயத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள், தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு சுப உதயம் உண்டாகும் நாள், அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நன்று. அனுபவசாலிகளின் ஆலோசனைகள் சரியான சமயத்தில் கைகொடுக்கும், ஆரோக்கியத் தொல்லை … Read more

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! 27.12.2020 முதல் 19.12.2023 வரைதர்மத்தை தலையாய நினைத்து, சுயநலம் பார்க்காமல் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே. சனியின் நாமம் : பாத சனிச னி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைசுக ஸ்தானம்அஷ்டம ஸ்தானம்லாப ஸ்தானம் இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம ஸ்தானத்தில் இருந்துவந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன, குடும்ப ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்கிறார்.சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து … Read more

மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:!! அரசு அதிரடி உத்தரவு!!

மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:!! அரசு அதிரடி உத்தரவு!!

மாணவர்கள் இத்திட்டத்திற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:!! அரசு அதிரடி உத்தரவு!! கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இத்திட்டமானது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தை,மூவலூர் இராமாமிர்தம் … Read more

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!..

கடனை திருப்பி கட்ட முடியாததால் மூன்று பிள்ளைகளுக்கு தாய்.. விஷம் குடித்து தற்கொலை!.. ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு தென்வடல் தெருவை சேர்ந்தவர் தான் நடராஜ். இவரது மனைவியின் பெயர் ஜெயமணி.இவருடைய வயது 60. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளார்கள். கொரோனா காலகட்டத்தில் இவர் குடும்பத்திற்கு வருமானம் இல்லாததால் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நடராஜ் மட்டும் அவரது மகன்கள் கடனை கொடுக்க முன் வராததால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் சில … Read more

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!

சுரைக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தும் குணமாகுமா? மருத்துவர்களின் அறிவுரை!   சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது. மேலும் சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். மேலும் சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் … Read more

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!! பீகார் ரயில் நிலையத்தில் தன் தாய் இறந்தது கூட தெரியாமல்,மூன்று வயது சிறுவன் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. பீகார் பகல்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரயில் நிலையம் சென்று பார்த்த பொழுது,மனநலம் குன்றிய தாயின் 3 … Read more