மக்களே உஷார்! இன்று கனமழை கொட்டித் தீர்க்கவிருக்கும் 10 மாவட்டங்கள்!

மக்களே உஷார்! இன்று கனமழை கொட்டித் தீர்க்கவிருக்கும் 10 மாவட்டங்கள்!

தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் வலுவடைந்து வருகிறது இதன் காரணமாகவும், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழையும், சில பகுதிகளில் மிதமான மழையும், பெய்து வருகிறது. அந்த விதத்தில் நேற்று நீலகிரி, கடலூர், கோவை, திண்டுக்கல், போன்ற பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல இன்றைய தினமும் வாய்ப்புள்ளது. மேலும் நாளையும், … Read more

+2 தேர்ச்சி பெற்ற மாணவர்களே இது உங்களுக்கான அறிவிப்பு தான்! உடனே முந்துங்கள்!

+2 தேர்ச்சி பெற்ற மாணவர்களே இது உங்களுக்கான அறிவிப்பு தான்! உடனே முந்துங்கள்!

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலல் தற்சமயம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று கலந்தாய்வு ஆரம்பமாகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை … Read more

சமூக வலைதளத்தில் முகப்பு படத்தை மாற்றிய முதல்வர்! எப்படி தெரியுமா?

சமூக வலைதளத்தில் முகப்பு படத்தை மாற்றிய முதல்வர்! எப்படி தெரியுமா?

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றது. சுதந்திர தினத்தை கொண்டாடும் விதத்தில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது. அதோடு சமூக வலைதளங்களில் முகப்பு படத்தில் தேசிய கொடியை வைக்க வேண்டும் எனவும், பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.   ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! #NewProfilePic pic.twitter.com/mWgAtmbQ9L — M.K.Stalin – தமிழ்நாட்டை … Read more

இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை!

A brother who died of a snake bite in this area! The brother who came to the funeral is the same cruelty!

இந்த பகுதியில் பாம்பு கடித்ததால் உயிரிழந்த அண்ணன்! இறுதிச் சடங்கிற்கு வந்த தம்பிக்கும் அதே கொடுமை! உத்தரபிரதேசம் மாநிலம் பவானி பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த மிசார (22). இவருடைய அண்ணன் அரவிந்த் (38). கோவிந்த் மிசாரவின் அண்ணன் அரவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கிற்காக கோவிந்த மிசார சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இறுதிச்சடங்கு அனைத்தையும் முடித்துவிட்டு அவருடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். … Read more

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..

Thai travelers who came to visit the Taj Mahal were refused permission!.. What was the reason? What was the answer given to them by the authorities?..

தாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..  இந்தியாவிலுள்ள நினைவுசின்னங்களுள்  உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் விளங்குகிறது.இவை காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.இதை காண ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலுக்கு தாய்லாந்தை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் வந்திருந்தனர். இதில் 3 பேர் மட்டும் அவர்களின்  பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். முககவசம், கிரீடம் மற்றும் சில உலோக பொருட்களை அவர்கள் … Read more

மயிலாடும்பாறையில் வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு பிரச்சாரம்!

National flag awareness campaign from house to house in Mayilatumparai!

மயிலாடும்பாறையில் வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு பிரச்சாரம்! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக75வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ பிரிவு மாவட்டச் செயலாளர் தெய்வம் ஜி கூறுகையில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் வேண்டுகோளின் படியும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் புரட்சி நாயகன் திரு அண்ணாமலை ஜி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரப்படி நம் நாட்டின் 75வது சுதந்திர … Read more

வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக உலக தாய்ப்பால் வார விழா!

World Breastfeeding Week on behalf of World Vision India!

வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக உலக தாய்ப்பால் வார விழா! தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரத் துறை, வருவாய்த்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா இன்று மயிலாடும்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், திருமதி. செல்வி சித்ரா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வரவேற்பு நிகழ்த்தினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி. இராஜராஜேஸ்வரி தலைமை தாங்கி … Read more

இணையத்தில் வைரலாகும் கடிதம்! மனைவியை சமாதானம் செய்ய விடுப்பு கேட்ட அரசு ஊழியர்!

A letter that goes viral on the Internet! A government employee who asked for leave to pacify his wife!

இணையத்தில் வைரலாகும் கடிதம்! மனைவியை சமாதானம் செய்ய விடுப்பு கேட்ட அரசு ஊழியர்! ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் ஊழியர்கள் விடுமுறை எடுக்கும் போது மேலதிகாரிகளுக்கு கடிதத்தின் மூலமாகவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ விடுப்பு அழிக்க  வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்புவார்கள். அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் அவரது மேல் அதிகாரி  ஒருவருக்கு விடுப்பு விண்ணப்பம் அளித்துள்ளார். மேலும் அந்த விண்ணப்பத்தில் அவர்களுக்கு மூன்று … Read more

காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் நடிகையா?… இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்!

காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் நடிகையா?... இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்!

காஜல் அகர்வாலுக்கு பதில் பாலிவுட் நடிகையா?… இந்தியன் 2 படத்தின் புதிய அப்டேட்! நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார். இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, சுகன்யா, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இதையடுத்து சில … Read more

விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிப்பு !.. 

Due to the incessant heavy rains, only the schools operating in this taluk have a holiday notice today!..

விடாது பெய்து வரும் கனமழையால் இந்த தாலுகாவில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை  அறிவிப்பு !.. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக அதிக கனமழை வரக்கூடும்.இந்நிலையில் தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் மற்றும் மிக அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்தார்கள். இதற்கிடையில் கோவை மாவட்டம் வால்பாறை … Read more