யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..?

யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..?

யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது! பெரியாரிஸ்ட்டுகளுக்கு விபூதி அடித்த ரஜினிகாந்த்..? கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில், திராவிடர் கழகத்தின் பெயரில் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் ஒரு பேரணி நடந்தது. அந்த பேரணிக்கு பெரியார் தலைமை தாங்கினார் என்றும், அதில் ராமர் மற்றும் சீதையின் உருவங்கள் ஆடை இல்லாமல் கொண்டு வந்ததாகவும் ரஜினி பேசியிருந்தார். இந்த சர்ச்சையான கருத்து தவறானது என்றும், நடைபெறாத ஒன்றை ரஜினிகாந்த் பேசுவதாக திராவிட இயக்கங்கள் கடும் எதிர்ப்பை … Read more

தஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!!

தஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!!

தஞ்சை கோயில் குடமுழுக்கு: தமிழில் நடத்த ஆணையிட வேண்டும்! சீமான் வலியுறுத்தல்!! தஞ்சை பெருவுடையார் கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். இந்த கோயிலின் குடமுழுக்கு வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழ் மரபு சித்தர்கள், தமிழ் பற்றாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசே! எங்கள் தமிழ்ப் பேரரசன் இராசராச … Read more

175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு !

175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு !

175 கி.மீ வேகத்தில் பந்துவீசி வியக்க வைத்த இலங்கை வீரர்:17 வருட சாதனை முறியடிப்பு ! சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த 17 வயது மத்திஷா பதிரானா என்ற பவுலர் 175 கி மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். உலகளவில் வேகமாக பந்துவீசும் பவுலர்களுக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் சோயிப் அக்தர், மிட்செல் ஸ்டார்க், பிரெட் லி மற்றும் ஷான் டைட் போன்றோர் மிக வேகமாகப் பந்துவீசி … Read more

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!!

பிறரை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்..? சின்ன சின்ன டிப்ஸ்!! பிறருடன் பேசும்போது அவரது கண்களைப் பார்த்து பேசுங்கள். குற்ற உணர்வு உள்ளவர்கள்தான் பார்வையை தாழ்த்திக் கொண்டோ அல்லது வேறு திசையை பார்த்தோ பேசுவார்கள். மற்றவருடன் கை குலுக்கும் போது உங்கள் கைகளில் உறுதி தெரியட்டும். இது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். உங்களைவிட வயது குறைந்தவர்களை பெயர் சொல்லி அழைப்பது உங்கள் மீதான நெருக்கத்தை அதிகரிக்கும். உங்களுக்கு நெருக்கமான நபராக இருந்தாலும் அவரது … Read more

ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம் : பூஜையுடன் தொடக்கம் !

ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம் : பூஜையுடன் தொடக்கம் !

ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்த சந்தானம் : பூஜையுடன் தொடக்கம் ! சந்தானத்துக்கு ஹிட் படமாக அமைந்த ஏ 1 படத்தின் இயக்குனர் ஜான்சனுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளார். சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்ல. அதேப்போல காமெடிக்கு பெயர் போன அவர் படங்களில் காமெடி பஞ்சமும் உருவானது. இதையடுத்து சில வருடங்களாக ஒரு ஹிட்டுக்காக காத்திருந்த சந்தானத்துக்கு ஏ 1 படம் மூலம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை … Read more

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து !

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து !

பதவி விலகிய அமித் ஷா : புதிய தலைவர் தேர்வு ! பாஜக தலைவர்கள் வாழ்த்து ! பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே பி நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்து வந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். பாஜகவில் ஒரு நபருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளதால் அமித்ஷா தனது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. ஆனாலும் அவர் சில மாதங்கள் … Read more

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் !

தாமதமாக வந்த அரவிந்த் கெஜ்ரிவால் : புறப்பட்டு சென்ற அதிகாரிகள் ! வேட்புமனுத் தாக்கலில் சிக்கல் ! டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற டெல்லி முதல்வர் தாமதமாக சென்றதால் அவரால் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியவில்லை. டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி அறிவிக்கப்பட … Read more

பிரசாந்துக்கு அடித்தது ஜாக்பாட் : அந்தாதூன் ரீமேக்குக்கு இவர்தான் சரியான இயக்குனர் !

பிரசாந்துக்கு அடித்தது ஜாக்பாட் : அந்தாதூன் ரீமேக்குக்கு இவர்தான் சரியான இயக்குனர் !

பிரசாந்துக்கு அடித்தது ஜாக்பாட் : அந்தாதூன் ரீமேக்குக்கு இவர்தான் சரியான இயக்குனர் ! பிரசாந்த் நடிக்க இருக்கும் அந்தாதூன் படத்தின் தமிழ் பதிப்பை இயக்க மோகன் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியானத் அந்தாதூன் திரைப்படம் வெற்றி பெற்றது. நெட்பிளிக்ஸில் வெளியான பின்பு அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.  இதையடுத்து … Read more

தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் !

தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் !

தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் ! தோனியின் பிசிசிஐ ஒப்பந்த நீக்கத்துக்குப் பின்னணியில் பாஜக செயல்படுவதாக டிவிட் ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது. பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். … Read more

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு அவசரக் கூட்டம்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு அவசரக் கூட்டம்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே உரசல் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னையிலுள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணி அளவில் கூட்டம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு அவசரக் கூட்டத்தில் … Read more