திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்! அண்ணாமலை விமர்சனம் 

திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்! அண்ணாமலை விமர்சனம் 

திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்! அண்ணாமலை விமர்சனம் திசை திருப்புதலில் வல்லவர்கள் திமுகவினர் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில், சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறோம். திமுக நிர்வாகி ஒருவர், கோவிலுக்குள் செல்ல விடாமல் சமூக இளைஞர் ஒருவரை அவமானப்படுத்தினார். வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில், மனித மலம் கலந்தவர்கள் மேல் இதுவரை … Read more

1.5 கோடி நிதி பர்சனல் பி.ஏ குளு குளு கார்… திமுக எம்எல்ஏக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

1.5 கோடி நிதி பர்சனல் பி.ஏ குளு குளு கார்... திமுக எம்எல்ஏக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

1.5 கோடி நிதி பர்சனல் பி.ஏ குளு குளு கார்… திமுக எம்எல்ஏக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! ஒருமாதமாக நடைபெற்று கொண்டிருக்கும், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர். நிறைவடைய போகும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சில கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு செயலாளர் நியமிக்க வேண்டும், எங்களுக்கென்று தனி பி.எ, அரசு சார்பில் சொகுசு கார் வழங்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மார்ச் மாதம் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர், நாளையுடன் … Read more

அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு!

அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு!

அண்ணாமலை குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் கடும் தாக்கு! தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்த மாதம் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தரப்பில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜாகவில் இருந்து விலகி … Read more

இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!!

Double leaf symbol favors Edappadi! OPS to face setback again!!

இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!! அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து வந்தது. இந்த யுத்தத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக தொடர்ந்து வருகின்றார். எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்காத நிலையில் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more

கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு 4கிராம் தங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

4 grams of gold for differently abled marriages in temples! Minister's announcement!!

கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு 4கிராம் தங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு 1 பவுன் தங்கம் மற்றும் 50,000 ரொக்க பணம் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். அவரது மறைவிற்கு பின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியும் அந்த திட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக … Read more

மேல்முறையீடு மனுகேட்ட ராகுல் காந்தி – உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!!

Rahul Gandhi Appealed – Supreme Court's Verdict!!

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் மீது, குஜராத்தின் முன்னால் அமைச்சர் பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை என தீர்பளித்தது. இதனை தொடர்ந்து ராகுல் எம்.பி.பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் லோக் சபா உத்தரவிட்டது. அதற்காக சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஏப்ரல் 4 ம் தேதி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்து வழக்கை விசாரணை … Read more

சட்டப் பேரவையில் ஆளுநரின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி!! நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

சட்டப் பேரவையில் ஆளுநரின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி!! நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

புதிய மெர்சிடன்ஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும், சுற்றுப்பயணத்திற்கு 15 லட்சம் என யாரும் குறை சொல்லாத அளவிற்கு ஆளுநர் பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் செலவிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாகவும், அதன் நிதி மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  2021 ஆண்டு புதிய ஆளுநர்  பொறுபேற்ற பின்பு  ஆளுநர் செலவு தொடர்பாக கூடுதல் … Read more

ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்!!

ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்!!

ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது பேசிய அமைச்சர் துரைமுருகன், விவாதத்தில் உறுப்பினர்கள் பேசும் போது, புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். முதலமைச்சரிடம் நானும் இதே கோரிக்கையை வேண்டுகிறேன். விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் காலத்தில் ஒரு புதிய சட்டமன்றத்தை கட்டுவார் . கேரளா ஆந்திராவில் சட்டமன்றங்கள் எப்படி உள்ளது என போய் … Read more

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, ஆளும் கட்சியாக ஒருபுறம், எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக எதிர்க்கட்சியாக மற்றொருபுறம் மோதலில் இருந்தாலும்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் திமுக நிர்வாகிகளையும், திமுக கட்சித் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டி … Read more

வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை?

வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் - தப்பிப்பாரா அண்ணாமலை?

வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை? கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு  பாஜக பொறுப்பாளராக செயல்படும் அண்ணாமலை அவர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்கள் பரஸ்பரம் மாற்றுக் கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதையடுத்து கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் … Read more