அண்ணாமலையின் தலை தப்புமா? டெல்லி மேலிடத்தின் முடிவு என்ன?

Is the head of Annamalai wrong? What was the decision of the Delhi High Court?

அண்ணாமலையின் தலை தப்புமா? டெல்லி மேலிடத்தின் முடிவு என்ன? தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தமிழக பாஜகவின் புதிய தலைவராக கர்நாடக மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரியாக இருந்தவரும், தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை தமிழக பாஜகவின் புதிய தலைவராக டெல்லி மேலிடத்தால் நியமிக்கப்பட்டார். அண்ணாமலை தமிழகத்தின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட நாள் … Read more

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்!! முதல்வர் உருக்கம்!!

Online Rummy Prohibition Bill Passed Again in Legislature!! Chief Minister meltdown!!

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்!! முதல்வர் உருக்கம்!! தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. இந்த விளையாட்டினை தடை செய்வதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அடுத்த வந்து திமுக ஆட்சியின் போது ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும், ரம்மி விளையாட்டை தடை செய்ய முடியாததால், சட்டமன்ற கூட்ட தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் … Read more

ராகுல் காந்தி பேசிய வார்த்தையினால் 2 ஆண்டு சிறைதண்டனை!! சூரத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!!

Rahul Gandhi sentenced to 2 years in prison for his words!! Surat District Court Order!!

ராகுல் காந்தி பேசிய வார்த்தையினால் 2 ஆண்டு சிறைதண்டனை!! சூரத் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!! காந்திநகர்: 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி மோடி யை ஜாதி பெயர் சொல்லி பேசியதால் அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்து பின்னர் ஜாமீனும் வழங்கியது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் சென்ற காங்கிரஸ் கட்சி எம் பி ராகுல் காந்தி கோலாரில் உரையாற்றி கொண்டிருந்த … Read more

சட்டசபையில் உண்மையை போட்டுடைத்த ஸ்டாலின்!! இந்த கொலைக்கு காரணமே அதிமுக நிர்வாகி தான்!!

Stalin told the truth in the assembly!! AIADMK administrator is responsible for this murder!!

சட்டசபையில் உண்மையை போட்டுடைத்த ஸ்டாலின்!! இந்த கொலைக்கு காரணமே அதிமுக நிர்வாகி தான்!! தற்பொழுது தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டசபையானது  வழக்கம்போல் கூடியது. முதலில் மறைந்த முன்னாள் அமைச்சர் என தொடங்கி பாடகர் வாணி ஜெயராம் உள்ளிட்டவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இரு தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் காதலர்கள் இருவர் காதல் திருமணம் செய்து கொண்டதால் மகளின் தந்தையே மகளுடைய கணவரை நடுரோட்டில் வெட்டி கொன்ற ஆணவப்படுகொலை குறித்து அடுத்தடுத்து … Read more

உரிமைத்தொகை குறித்து வெளியிட்ட வீடியோவால் இளைஞர் கைது!! சீமான் கண்டனம்!!!

The youth was arrested for the video published about the rights. Seaman Condemned!!!

உரிமைத்தொகை குறித்து வெளியிட்ட வீடியோவால் இளைஞர் கைது!! சீமான் கண்டனம்!!! சென்னை: பெண்களுக்கு உரிமைத்தொகை ரூ 1000 அரசு வழங்குவது குறித்து வெளியிட்ட வீடியோ மூலம் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 20/3/2023 அன்று நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு ரூ 1000 வரும் செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் மு க … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா இன்று தாக்கல்!! மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர் டெல்லிக்கு பயணம்!!!

online-rummy-ban-bill-filed-today-state-bjp-president-annamalai-and-governor-travel-to-delhi

ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா இன்று தாக்கல்!! மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர் டெல்லிக்கு பயணம்!!! சென்னை: தமிழ்நாடு சட்ட பேரவையில் கடந்த 20/3/2023 முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் டெல்லிக்கு சென்றது சர்ச்சையை உண்டாக்குகிறது. ரம்மி தடை சட்ட மசோதா: கடந்த ஜனவரி … Read more

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!!

வாசனுக்கு தூது விடும் கே எஸ் அழகிரி! தமாகாவில் சேர திட்டம் டோஸ் விட்ட காங்கிரஸ் மேலிடம்!! நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் வரவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் ஜுரம் தற்போது தீவிரமாக தொற்றிக்கொண்டுள்ளது. ஒரு பக்கம் அதிமுக பாஜக மோதல், மறுபக்கம் வழக்கம் போல காங்கிரஸ் உட்கட்சி மோதல் என தினந்தோறும் ஒரே களேபரமாக தான் உள்ளது தமிழக அரசியல். இந்த நிலையில் தான் பாஜக தமிழகத்தில் பல முக்கிய அரசியல் தலைகளுக்கு வலைவீசி பார்த்ததில் … Read more

எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!!

எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!!

எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!! அதிமுகவில் நாளுக்கு நாள் பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பிற்கும் இடையே கருத்து மற்றும் நீதிமன்ற மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன, அதிமுகவில் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா இருந்து வந்த நிலையில், அவரின் மறைவிற்கு பிறகு எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த போது எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் … Read more

ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா நாளை மீண்டும் சட்டசபையில் தாக்கல்!! ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டத்தில் தமிழகத்தில் பல உயிர்கள் பலியாகி வந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தனர். தமிழக அரசு அனுப்பிவைத்த தீர்மான மசோதாவில் பல சந்தேகங்களை கேட்டு மீண்டும் அரசுக்கே … Read more

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!!

விலகி சென்றவர்களுக்கு வலை விரிப்பு!! அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு!! நடந்து முடிந்த ஈரோடு இடை தேர்தலுக்கு பிறகு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளில் பெறும் மாற்றங்கள் ஏற்பட்டது குறித்து இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கூற்றம் கூறிவந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய ஒற்றை வார்த்தை பெறும் பூகம்பத்தை ஏற்படுத்தியது, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினார்.   அண்ணாமலை இவ்வாறு கூறியது அதிமுக முன்னணி … Read more