தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் உடனடியாக மதுக்கடைகளை மூடவேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் சாலை விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணம் மதுக்கடைகள் தான் என்பது நன்றாக தெரிந்தும் கூட அரசு அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. சாலை விபத்துகளுக்கு முதன்மை காரணம் மதுக்கடைகள் தான் என்பதை அறிந்ததால் தான் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து … Read more