ஒரே நேரத்தில் அரசு பணியாளர்களுக்கு பணி உயர்வு! ஆச்சரியத்தால் தலைமை செயலக பணியாளர்கள்!

0
81
Promotion for government employees at the same time! Chief Secretariat staff by surprise!
Promotion for government employees at the same time! Chief Secretariat staff by surprise!

ஒரே நேரத்தில் அரசு பணியாளர்களுக்கு பணி உயர்வு! ஆச்சரியத்தால் தலைமை செயலக பணியாளர்கள்!

மத்திய பணியாளர் துணை இணைப்பு அமைச்சர் ஜிதேந்திர சிங் இவர்கள் பதிவு குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டி தேர்வில் அடிப்படையில் தான் பதவி நியமனம் செய்யப்படுவார்கள். அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனர் தகுதியான ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 400 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றனர். இதைத்தொடர்ந்து தற்போது ஒரே நேரத்தில் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது மத்திய தலைமை செயலகத்தில் பதிவு உயர்வு பெற்றவர்களின் 327 இயக்குனர்கள், 1097 துணை செயலாளர்கள், 1472 பிரிவு அலுவலர்கள் என, அனைத்தும் மத்திய செயலாளர் பணியைச் சேர்ந்தவர்கள். மத்திய செயலகத்தில் பதிவு பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை 4734 ஆகும். இதே போல் ஸ்டெனோகிராபர்கள் முதன்மை பணியாளர் அதிகாரிகள், எழுத்தாளர் மற்றும் மத்திய செயலாளர் ஸ்டெனோகிராபர்கள் மற்றும் மத்திய செயலாளர் எழுத்து சேவையில் உள்ள மற்றவர்களும் பதவி உயர்வு பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பணியின் உயர்வுகளில் 157 முதன்மை பணியாளர்கள் அதிகாரிகள் மற்றும் 153 மூத்த முதன்மை தனியார் செயலாளர்கள், மத்திய செயலக ஸ்டெனோகிராபர்கள் ஆகியோர்களும், 1208 முதன்மை தனி செயலாளர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளன. அதாவது இரண்டையும் சேர்த்து மொத்தமாக தற்போது வரை ஒரே நாளில் 8089 பேர் பணி உயர்வு பெற்றுள்ளனர். அவற்றில் பணி உயர்வு பட்டியலில் 727 பட்டியல் ஜாதியினருக்கும், 207 பழங்குடியினருக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன மற்றும் 5032 பதிவு உயர்வுகள் முன்பதிவு செய்யப்படாத பதவிகளுக்கானது எனவும் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தலைமை செயலகத்தில் ஒரு நேரத்தில் 8000 மேற்பட்ட ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

author avatar
CineDesk