மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!
மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். சிலருக்கு சேமிப்பில் கை வைக்கும் எண்ணம் உண்டாகும் அளவிற்கு உண்டாகும் நாள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வலி உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடமாறுதல் … Read more