கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!
கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள். நிதி ஓரளவிற்கு உங்களுக்கு அனுகூலமாக இருந்தாலும் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில செலவுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல் மிகச் … Read more