தனுசு – இன்றைய ராசிபலன்! நிதி கிட்டும் நாள்!

0
108
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு – இன்றைய ராசிபலன்! நிதி கிட்டும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சிறிதளவில் அலைச்சல் மாலைக்குப்பின் சந்தோஷமான சூழ்நிலை அமையும் நாள். நிதி நிலைமை மாலைக்குப்பின் அருமையாக முடியும்.

 

கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் அவசியம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தனவரவு ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பு ஆதரவும் அருமையாக கிடைக்கும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காண்பார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani