இந்த ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகளா!! தெரிந்தால் விட மாட்டீர்கள்!!

0
87
#image_title

இந்த ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகளா!! தெரிந்தால் விட மாட்டீர்கள்!!

சப்போட்டா பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சப்போட்டா பழம் விளைச்சல் எங்கு அதிகமாக இருக்கு என்றால் இந்தியாவில் உள்ள கர்நாடகாவில் தான் அதிகமாக விளையும். ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு சத்துக்கள் இருக்கும்.

 

சப்போட்டா பழத்தில் உள்ள நன்மைகள்:

1: சப்போட்டா பழத்தில் நார் சத்தும் அதிக ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமாக

உள்ளன.

 

2: இந்தப் பழம் புத்துணர்ச்சியை மட்டும் தருவது இல்லாமல் இளமையாகவும் வைத்துக் கொள்ளும்.

 

3: இந்த சப்போட்டா பழத்தை அப்படியாக சாப்பிடலாம் அல்லது மில்க் ஷேக் உடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சத்துக்களை தரும். இதனால் நம் உடலுக்கு மிக ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

 

4: சப்போட்டா பழத்தில் விட்டமின் ஏ & சி இருப்பதனால் கண் பார்வைக்கு மிக எளிமையாக உதவுகிறது.

5: இந்த சப்போட்டா பழம் கர்ப்பிணி பெண்களுக்கு உதவுகிறது ஏனென்றால் அவர்களுக்கு தலை சுத்தல், வாந்தி இது போன்ற பிரச்சனைகள் வரும் இதனால் அவர்கள் இந்த சப்போட்டா பழத்தை அதிகமாக சாப்பிடலாம்.

 

6: இந்த சப்போட்டா பழத்தை அதிகமாக சாப்பிடுவதனால் சோர்வுகளை நீங்கும் மற்றும் வயிற்றில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும்.

 

இப்பொழுது அதிகமாக இருக்கும் பிரச்சனை என்னவென்றால் நிறைய பேருக்கு சிறுநீர் வருவதற்கான பிரச்சினைகள் இருக்கிறது.

 

அதனால் இந்த சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் அது நீங்கிவிடும் ஏனென்றால் சப்போட்டா பழத்தில் உள்ள விதைகள் சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்கும்.

 

இந்த பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் அவை:

1: இந்த பழத்தில் மினரல்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், சிங்க், செலினியம் , காப்பர் இதுபோன்ற சத்துக்கள் இருப்பதனால் நம் உடலில் உள்ள எலும்புகளின் பிரச்சனைகள் நீங்கும் அல்லது வயதானாலும் எலும்புகளுக்கு பிரச்சினை வரும் அப்பொழுது இந்த பழத்தை சாப்பிட்டால் அது நீங்கிவிடும்.

 

2: ரத்த சோகை இருப்பவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த அளவு அதிகரிக்கும் அதாவது ஹீமோகுளோபின் லெவல் அதிகமாக இருக்கும்.

 

3: இந்த பழத்தில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதினால் வாய் புற்றுநோய் , வயிற்று புற்று நோய் இதுபோன்ற நோய்கள் நீங்கிவிடும்.

 

எனவே டெய்லியும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் எந்த ஒரு நோய் இல்லாமல் இருக்கலாம். இதுவே சப்போட்டா பழத்தின் மருத்துவ குணங்கள் ஆகும்.