இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றம்!! ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு ஓய்வு!!

Indian team coach change!! Rest for Rahul Dravid and others!!

இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றம்!! ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு ஓய்வு!! மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மேலும் ஐந்து டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதற்கு முன்பு நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகையை சூடியது. இதனையடுத்து இந்திய அணியானது, அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அட்டவணை … Read more

புதிய பயிற்சியாளரை நியமித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!!

புதிய பயிற்சியாளரை நியமித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!!

புதிய பயிற்சியாளரை நியமித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!! இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளரை அணி நிர்வாகம் நியமித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எல்.எஸ்.ஜி எனப்படும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அறிமுகமானது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆன்டி பிளவர் அவர்கள் … Read more

முதன் முதலில் ஆசிய ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறும் கிரிக்கெட் அணி!! உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!! 

The first cricket team to participate in the Asian Olympics!! Cricket fans in excitement!!

முதன் முதலில் ஆசிய ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெறும் கிரிக்கெட் அணி!! உற்சாகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!! ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் செப்டம்பர்  23 ஆம் தேதி முதல் அக்டோம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.  மேலும் நடைபெற உள்ள 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்திய ஆடவர், மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கிரிக்கெட் … Read more

பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த ரவிச்சந்திர அஷ்வின்!! குவியும் வாழ்த்துக்கள்!!

Ravichandar Ashwin set a new record in bowling!! Congratulations!!

பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த ரவிச்சந்திர அஷ்வின்!! குவியும் வாழ்த்துக்கள்!! கிரிக்கெட்டில் உள்ள ஒரு பிரபல பந்து வீச்சாளர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஷ்வின் ஆவார். இவர் இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் மொத்தம் 486 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும், இவர் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திலும் மற்றும் ஆல்ரவுண்டர்-களுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்திய அணியானது … Read more

அஷ்வினின் அபாரமான பந்துவீச்சு! முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா!!

அஷ்வினின் அபாரமான பந்துவீச்சு! முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா!!

அஷ்வினின் அபாரமான பந்துவீச்சு! முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா!! ரவிச்சந்திரன் அஷ்வின் அவர்களின் அபாரமான பந்துவீச்சினால் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.   கடந்த ஜூலை 12ம் தேதி இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டிஸ் அணிகளுக்கு இடையேயான.முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இன்டிஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இன்டிஸ் … Read more

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!! 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!! 

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்!! 2 தங்கம் வென்று இந்தியா சாதனை!!  தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்தியாவுக்கு இரண்டு தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்கில் வருகின்ற 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இரண்டாவது நாள் பந்தயங்கள் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. ஜப்பான் 7 தங்கம் … Read more

முதலாவது டெஸ்ட் போட்டி!! வலுவான தொடக்கம் அமைத்த இந்திய வீரர்கள்!! 

First Test Match!! Indian players made a strong start!!

முதலாவது டெஸ்ட் போட்டி!! வலுவான தொடக்கம் அமைத்த இந்திய வீரர்கள்!!  வேஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சதம் அடித்து வலுவான தொடக்கம் அமைத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க … Read more

அறிமுகப் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸிவால்!! இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்தியாவின் நிலை என்ன!!

அறிமுகப் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸிவால்!! இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்தியாவின் நிலை என்ன!!

அறிமுகப் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸிவால்!! இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் இந்தியாவின் நிலை என்ன!! இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் முதல் போட்டியில் அறிமுகமான ஜெய்ஸிவால் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.   இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஜூலை 12ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் … Read more

கோவை மாஸ் தட்டி தூக்கிய கோப்பை!! ரூ.50 லட்சம் பரிசு தொகை!!

கோவை மாஸ் தட்டி தூக்கிய கோப்பை!! ரூ.50 லட்சம் பரிசு தொகை!!

கோவை மாஸ் தட்டி தூக்கிய கோப்பை!! ரூ.50 லட்சம் பரிசு தொகை!! திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் நெல்லை அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக லைக்கா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.ரூ.50 லட்சம் பரிசை தட்டிச் சென்றுள்ளது. கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் கோவை அணியை எதிர்த்து நெல்லை அணி விளையாடியது. கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் … Read more

தந்தை, மகன் விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியல்!! இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வினும் இணைந்தார்!!

List of father and son wicket takers!! Ravi Ashwin from India also joined!!

தந்தை, மகன் விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியல்!! இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வினும் இணைந்தார்!!  டெஸ்ட் போட்டிகளில் தந்தை மற்றும் மகன் என இருவர்களின் விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வின் அவர்களும் இடம் பிடித்துள்ளார். மேற்க்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. அதில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று(ஜூலை12) தொடங்கியது. … Read more