நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்

நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டி! கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த ஷாக்   கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான நரசிம்மன் இன்று ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் பாஜக வரவுள்ள மக்களவை தேர்தலில் 10 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.   இந்த சந்திப்பின் போது பேசிய அவர் ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி இரயில் திட்டத்திற்கு இறுதி ஆய்வறிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 2.5 கோடி ரூபாய் … Read more

மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

மது மனிதனை மிருகமாக்கும்! உடனே மது விலக்கை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மதுபோதையில் தாயை தாக்க முயன்ற போது, தடுக்க வந்த அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மது மனிதனை மிருகமாக்கும் என்பதற்கு இதை விட வேதனையான எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது என கூறியுள்ளார். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மது போதையில் தாயை தாக்க … Read more

கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!

Do you want to remove the words of denial of God? The Supreme Court ordered the Tamil Nadu government!

கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு! தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தந்தை பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும்  எழுதப்பட்டுள்ளது. இது போன்ற கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பெரியார் சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள வாசங்கள் ,பெரும்பாலான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் ,இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக … Read more

இந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை!

இந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை! மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கும் தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி ,கோவை  உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை தமிழகம் ,புதுச்சேரி ,மற்றும் காரைக்காலில் லேசானது … Read more

மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! 

Rajini became a grandfather again! A pleasant surprise for the fans!

மீண்டும் தாத்தா ஆன ரஜினி! ரசிகர்களுக்கு கொடுத்த இன்ப  அதிர்ச்சி ! ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா விவாகரத்து பெற்ற நிலையில் அவரது  இரண்டாவது திருமணம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்திருமணம் சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.தொழிலதிபரான விசாகன் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவை திருமணம் செய்து கொண்டார். தொழிலதிபர் விசாகனுக்கும் இது இரண்டாவது திருமணமே. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் சௌந்தர்யா கர்ப்பம் … Read more

நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி!

This YouTube book is the reason to succeed in NEET! Government school student interview!

நீட் தேர்வில் வெற்றிபெற இந்த யூடியூப் புத்தகம் தான் காரணம்! அரசு பள்ளி மாணவி பேட்டி! நமது தமிழகத்தில் நீட் தேர்வு என்று கூறினாலே பெரும்பான்மையோர் அதை எதிர்க்க தான் செய்கின்றனர். பல மாணவர்கள் இந்த நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காகவே பெரும்பாலானோர் இதனை எதிர்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் போதுமான அளவு மதிப்பெண் எடுத்தாலும் இந்த நீட் நுழைவு தேர்வு என ஒன்றை வைத்து மாணவர்களின் மருத்துவ கனவை அடியோடு சிதைத்து விடுகின்றனர். … Read more

பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

A rat's head served as a side dish in beetroot fries! The public besieged the hotel!

பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்! ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய உறவினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவருடைய படத்தை வைத்து குடும்பத்தினர்  வழிபாடு செய்யும் நிகழ்ச்சி  நடைபெற்றது.அப்போது அவர்கள் உணவு படைக்க  ஆரணி பழைய பேருந்து நிலையத்தை அடித்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளனர். அதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் ஆடர் செய்த உணவுகளை … Read more

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்?

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்?

புதிதாக வந்த லம்பி வைரஸ்! யாரையெல்லாம் பாதிக்கும்? லம்பி வைரஸ் எனப்படும் தோல் தொற்று நோயால் அதிகளவு கால்நடைகள் பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலத்தில் உள்ள பசுமாடுகளை அதிகளவு பாதித்துள்ளது. இந்த தொற்றானது 1929 ஆம் ஆண்டு ஜாம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து 2019 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கால்நடைகளுக்கு பரவியது. தற்பொழுது ஜூலை மாதத்தில் இருந்து இந்த தொற்றானது வட மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. குஜராத், ஹரியானா ,ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, … Read more

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா? அரசியல்வாதி வீட்டு நிகழ்ச்சி என்றாலே பிரமாண்டதிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி மாறிய பின்னர் காட்சி மட்டும் மாறவில்லை என்பதை போல அங்கு சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த பிரமாண்ட நிகழ்ச்சி … Read more

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்   சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பின்னாலிருந்து இயக்குவது யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகரும், எழுத்தாளருமான ஆர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.   சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியம் அமைந்துள்ளது.நேற்று மாலை இதை நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பொது மக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் … Read more