பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்!

Karaikudi bridegroom holding hands of French woman! Congratulations to the couple!

பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்! சிவகங்கை காரைக்குடியை சேர்ந்தவர் கலைராஜன். இவர் குடுபத்துடன் பிரான்சில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் கல்லூரியில் படித்து வந்த சக மாணவி கயல் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும்  மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கலைராஜன் மற்றும் கயல் ஆகிய இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் அவர்கள் காதலிப்பதை கூறி சமதம் வாங்கியுள்ளனர். அதன் பிறகு கலைராஜனின் சொந்த கிராமமான அமராவதி புதூரில் உள்ள … Read more

புதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன?

Will the innovation girl program definitely help women? What is the purpose of Vidya Govt.

புதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன? அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தா அம்மையார் திட்டத்தை தற்போதைய திமுக அரசு, அதனை மாற்றி அமைத்து பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மேல் படிப்புக்கு உதவும் வகையில் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டமானது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் தற்பொழுது 6 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர் என … Read more

பிராங்க் வீடியோ இனி பண்ணலாம்? பொதுமக்களின் கருத்து!

Can you make a frank video? Public opinion!

பிராங்க் வீடியோ இனி பண்ணலாம்? பொதுமக்களின் கருத்து! பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் பலர் தங்களின் சுயநலத்திற்காக மக்களின் உணர்வுகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் சேனல்கள் பணம் சம்பாதிப்பதற்காக பொதுமக்களை வேடிக்கை பொருட்களாக பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் யூடியூப் சேனல் ஒன்று பிராங்க் வீடியோ எடுத்துள்ளது. அந்த பிராங்கால் பாதிப்படைந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கோவை காவல் ஆணையர்  அந்த யூட்யூப் சேனல் மீது … Read more

இப்போது இந்தி எதிர்ப்பு போராளிகள் எங்கே சென்றார்கள்? மாநில அரசால் ஏற்பட்ட சர்ச்சை!

இப்போது இந்தி எதிர்ப்பு போராளிகள் எங்கே சென்றார்கள்? மாநில அரசால் ஏற்பட்ட சர்ச்சை!

மத்திய அரசின் நிதியில் வழங்கப்படும் விற்பனை வண்டியில் முன்னாள் முதல்வர் படம் மற்றும் ஹிந்தி உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பது விமர்சனத்தை உண்டாக்கியிருக்கிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில்.கடையமைத்து பூ, காய்கறி, பழங்கள், மற்றும் உணவு வகை, விற்பனை செய்போர் கடையை எளிதில் நகர்த்தி சென்று விற்பனை செய்ய வசதியாக விற்பனை வண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேசிய நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பாக இந்த வண்டி தயாரிப்புக்கான தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சிக்கு 1.05 கோடி … Read more

இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு நகரம்!

இரவு முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு நகரம்!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் உண்டாகியிருக்கிறது. கோரமங்களா போன்ற பெங்களூருவின் பல இடங்களில் நேற்றிரவு முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. ஆகவே மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் உண்டாகியிருக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் ஒரு சிலர் தெரிவிக்கும் போது காலையில் எழுந்து தான் … Read more

போக்குவரத்து  போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்!

Target for traffic police! So many cases must be registered per day!

போக்குவரத்து  போலீசார்களுக்கு இலக்கு! நாள் ஒன்றுக்கு கட்டாயம் இத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்! சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளது. அதில் 55 போக்குவரத்து ஆய்வாளர்கள் உட்பட 2,500 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இவர்கள் தினசரி போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது ,சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் ,கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் செல்லும் பாதையில் மூன்று … Read more

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்!

Low fares for government buses! Effective from today!

அரசு பேருந்துகளுக்கு கட்டணம் குறைவு! இன்று முதல் அமல்! பொதுமக்கள் சிலர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்வதை  வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு வழக்கமாக பயணம் செய்பவர்களுக்கு கட்டண சலுகை செய்யும்படி கோரிக்கையும் வைத்தனர். இந்த கோரிக்கையானது சட்டமன்ற கூட்டுத்தொடரில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இன்று அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரும் பயணிகளுக்கு மட்டும் கட்டண சலுகையில்  … Read more

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?..

The Sri Lankan Navy beat up the fishermen at Karaikal!!

காரைக்கால் மீனவர்களை அடித்து தும்சம் செய்த இலங்கை கடற்படையினர்!!பொருட்களை அபகரித்து அட்டுழியம்?.. புதுவை மாநிலம் காரைக்கால்மேடு  மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தான் ராஜ்குமார்.இவரின் தலைமையில்  சுமார் 15மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்க கடந்த 2 ஆம் தேதி காரைக்கால் கடற்கரை மீன் பிடி துறைமுகத்திலிருந்து மீன்களை பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் நேற்று வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடிரென்று அங்கு ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராத நேரத்தில் … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்! ஓபிஎஸ் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அதிமுக பொதுக்குழு விவகாரம்! ஓபிஎஸ் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 2ம் தேதி ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதாவது அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்க இயலாது. … Read more

பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம்! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம்! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த விதத்தில் மாணவிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினமான இன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைக்கிறார். இந்தத் திட்டத்தின் ஆரம்ப … Read more