வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Wages of those involved in the strike! Action announcement published by the Transport Corporation!

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் சம்பளம் ரத்து! போக்குவரத்து கழகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தமிழ்நாடு சென்னை போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களை நாளை வேலை நிறுத்தம் போரட்டத்தில் கலந்துகொள்ளாமல் கண்டிப்பாக  பணிக்கு வர வேண்டும் என்று எச்சரிக்கை அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்தத்தின் 6வதாக பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.ஊதியத்தை உறுதி செய்யும்படி  போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தம்போராட்டம் நடத்துவதாக  கூறியுள்ளனர். போக்குவரத்து பணியாளர்கள்  இந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் பொதுமக்களுக்கு பாதிப்பை … Read more

மீனவர்களை உஷார் படுத்திய வானிலை ஆய்வு மையம்! இந்த 3 மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட்!

மீனவர்களை உஷார் படுத்திய வானிலை ஆய்வு மையம்! இந்த 3 மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட்!

தமிழக பகுதிகளில் நிலை விவரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குனர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழகத்தில் நிலை வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். … Read more

முதலாளிகளை பாதுகாக்கும் அரசு அடித்தட்டு மக்களை கண்டு கொள்ளாதது ஏன்? கனிமொழி காட்டம்!

முதலாளிகளை பாதுகாக்கும் அரசு அடித்தட்டு மக்களை கண்டு கொள்ளாதது ஏன்? கனிமொழி காட்டம்!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களவையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார். அப்போது விலைவாசி உயர்வு காரணமாக, ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறி இருக்கிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என தெரிவித்துள்ளார். தற்சமயம் சுமார் 15,000 பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் செலவிட வேண்டி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உணவுப் பொருட்களின் நிலையும் அதிகரித்திருக்கிறது. சமையல் எண்ணெய் … Read more

காலையிலேயே பரபரப்பு! பிரபல திரைப்பட பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரைய்டு!

காலையிலேயே பரபரப்பு! பிரபல திரைப்பட பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரைய்டு!

திரைப்பட பைனான்சியர் அன்பு செவியனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பகுதிகளில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற அவருடைய வீட்டிற்கு இன்று காலை 5 மணியளவில் வந்த வருமானவரித் துறையைச் சார்ந்தவர்கள் அதிரடி சோதனை செய்து வருகிறார்கள். சென்னை மதுரை உள்ளிட்ட பகுதிகளில் அன்புச் செழியனுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய உறவினர்களின் … Read more

விஜய்யின் தந்தை SAC அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு… பின்னணி என்ன?

விஜய்யின் தந்தை SAC அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு… பின்னணி என்ன?

விஜய்யின் தந்தை SAC அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு… பின்னணி என்ன? விஜய்யின் தந்தை S A சந்திரசேகரன் மீதான வழக்கு ஒன்றில் எழும்பூர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனர் மற்றும் நடிகருமான SA சந்திரசேகரன் தனது 80 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதில் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளாதது சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும் சமீபத்தில் திருக்கடையூர் கோயிலுக்கு சென்றும் SAC- ஷோபா தம்பதிகள் வழிபட்டனர். அந்த … Read more

ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு

    ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் தரிசனம் செய்ய இணையதளத்தில் டிக்கெட் வெளியீடு!..       கொரோனா பரவ காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் விநியோகம் செய்வது தடை செய்யப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் இந்த டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கப்பட்டு சில மணி … Read more

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:! விருதுநகர் அருகே பரபரப்பு!

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:! விருதுநகர் அருகே பரபரப்பு!

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:!விருதுநகர் அருகே பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் முகவூர் கிராமத்தில் அய்யங்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இவரது முதல் மகன் அஜித் குமார் என்பவர் ராணுவத்தில் பணி புரிகின்றார்.இரண்டாவது மகன் சுந்தரபாண்டி என்பவர் காவல்துறை பணிக்காக தேர்வு எழுதி பதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நேற்று இரவு இவர்கள் மூவரும் வயல்வெளிக்கு செல்வதற்காக சிவகங்கை மாவட்டம் மரநாடு கிராமம் வயல் … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Army soldier commits suicide in Kanyakumari district! The reason why the police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்  அருகே உள்ள சேக்கல் திருப்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது  மகன் ரஞ்சித் (21). இவர்  கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து பெங்களூரில் உள்ள ராணுவ ரெஜிமண்ட்டில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ரஞ்சித்திற்கு பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து எந்த இடத்தில் பணி செய்ய வேண்டும் என்பதற்கான … Read more

இன்று முதல் மாணவர்களின் வருகையை இதில் தான் பதிவு செய்ய வேண்டும்:! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

இன்று முதல் மாணவர்களின் வருகையை இதில் தான் பதிவு செய்ய வேண்டும்:! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

இன்று முதல் மாணவர்களின் வருகையை இதில் தான் பதிவு செய்ய வேண்டும்:! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!! இனி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகையை வருகை பதிவேட்டில் பதிவு செய்யக்கூடாது.TNSED செயலியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.பள்ளி கல்வித்துறை உத்தரவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் முன்னிலையில்,முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் கடந்த 15 மற்றும் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் … Read more

காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!!

காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!!

காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இரண்டு கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை கோபிசெட்டிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை முந்தும் வகையில் வேகமாக வந்த கார்,முன் சென்றிருந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு கார்களும் பக்கத்திலிருந்த விவசாய நிலத்தில் பாய்ந்ததால் காரினுள் இருந்தவர்கள் எந்த வித உயிர் சேதமும் இன்றி உயிர்த்தபினர்.மேலும் இரண்டு கார்களும் … Read more