மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !..

Three youths arrested for spraying black ink on Modi!.. Shocking information revealed!..

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !.. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 187 நாடுகள் பங்கேற்க உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?... லேட்டஸ்ட் தகவல்!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற இருந்த கலைஞர்களுக்கு கொரோனா தொற்று?… லேட்டஸ்ட் தகவல்! இன்று மாலை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், … Read more

உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்!

உத்தமபாளையத்தில் ஹியூமன் செஸ் போட்டி! ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்! தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில்தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டு பற்றிய … Read more

புது கருப்பசாமி கோவிலில் அன்னதான நிகழ்ச்சி! ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்!

Food program at Pudu Karuppasamy Temple! Antipatti MLA Maharajan inaugurated the program!

புது கருப்பசாமி கோவிலில் அன்னதான நிகழ்ச்சி! ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்! தேனி மாவட்டம் இன்று  ஆடி அமாவாசையை முன்னிட்டு உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி மற்றும் புது கருப்பசாமி கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.இந்த அன்னதான நிகழ்ச்சியை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்து பக்தர்களுடன் உணவு அருந்தினார். இந்நிகழ்ச்சியில்திமுக திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கபாண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் மச்சக்காளை, பிரபாகரன், கருப்பையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாடசாமி, முத்தலம்பாறை ஊராட்சி … Read more

தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில்  நடந்த அதிர்ச்சி சம்பவம்! 30 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை!

A shocking incident happened at the place where vaccination was administered! What happened to 30 students!

தடுப்பூசி செலுத்த சென்ற இடத்தில்  நடந்த அதிர்ச்சி சம்பவம்! 30 மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை! 2 ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் மருத்துவர்கள் போராடி தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்காக பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறகு முகாம்கள் நடத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும் மருத்துவ துறையில் ஒருவருக்கு ஒரு சிரிஞ்சை தான் என்று … Read more

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

A good news for school students, only these schools have a holiday for four days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!.. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று வியாழக்கிழமை தொடங்கிறது.இது தொடர்ந்து அடுத்த மாதம் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இவை 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் … Read more

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்?

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்?

சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ் & ஒபிஎஸ் திட்டம்? சென்னைக்கு இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற இருக்கிறது. அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் நாடு கவர்னர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் … Read more

இன்ஜினியரிங் படிக்கப் போறீங்களா? அப்படின்னா இது உங்களுக்கான செய்திதான் உடனே இதை செய்யுங்கள்!

இன்ஜினியரிங் படிக்கப் போறீங்களா? அப்படின்னா இது உங்களுக்கான செய்திதான் உடனே இதை செய்யுங்கள்!

கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இணையதளம் மூலமாக தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், சிபிஎஸ்சி நினைவுகள் வெளியானதில் உண்டான தாமதம் காரணமாக, பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 22 ஆம் தேதி சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன அதனை தொடர்ந்து நேற்று பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்தது. சென்ற … Read more

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்!

Grievance meeting for disabled people! Announcement made by the Collector!

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்! தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (29.07.2022) வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து … Read more

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுணவு… ஒவ்வொரு கிழமைக்கும் பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசு சார்பாக அரசுப் பள்ளிகளில் இனி காலையும் சிறப்பு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மதிய சத்துணவு திட்டம் அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து இப்போது ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு காலை சிற்றுண்டி அளிப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் பயன்பெறுவார்கள். … Read more