பைபர் நெட் பணியை மக்களுக்கு இடையூறின்றி செயல்படுத்துங்கள்! தகவல் தொடர்பு துறை அமைச்சரிடம் கோரிக்கை!

 பைபர் நெட் பணியை மக்களுக்கு இடையூறின்றி செயல்படுத்துங்கள்! தகவல் தொடர்பு துறை அமைச்சரிடம் கோரிக்கை! தகவல் தொடர்புத் துறையின் ஊராட்சிகள் தோறும் இணையம் எனும் சிறப்பான திட்டத்திற்காக, இத்துறை சார்ந்த அலுவலர்களின் அலட்சியப் பணியினால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக _”போலீஸ் பொதுமக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினர்”_ மக்களின் சிரமத்தை போக்க வேண்டுமென தகவல்தொடர்பு துறையின் அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் பார்வைக்கு சமர்பித்து வருகின்றனர். தேனிமாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், சீலையம்பட்டியிலிருந்து வேப்பம்பட்டி … Read more

மயிலாடும்பாறை – மல்லபுரம் மலைச்சாலையில் தடுப்புசுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!

Public demand to build barrier on Mayiladumparai - Mallapuram hill road!

மயிலாடும்பாறை – மல்லபுரம் மலைச்சாலையில் தடுப்புசுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை! தேனி – மதுரை இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலை மயிலாடும்பாறை மல்லபுரம் மலைச்சாலை ஆகும், இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம், இப்பகுதியில் தினந்தோறும் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் மல்லப்புரம் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகிறார்கள். மேலும் வாகனங்கள் செல்லுகின்ற பொழுது இடதுபுறம், வலதுபுறம் ,மலைகளின் சாலையில் ஆங்காங்கே சருக்கு ஏற்படுகிறது, இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலவேளைகளில் … Read more

இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..

From now on Chennai Municipal Corporation orders to impose appropriate fines for dumping garbage!.. So far lakhs have been collected!..

இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..  சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் நிலம் பெரிதும் மாசடைகின்றது.இதனைத் தொடர்ந்து குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு தகுந்த அபராத விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு அந்த இடங்களில் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டின் … Read more

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு!

Good news for those who cleared the Group One exam! Assignment and order!

குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குட் நியூஸ்! பணி நியமனம் வழங்கி உத்தரவு! ஒவ்வொரு ஆண்டும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 குரூப் 2 குரூப் 4 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எஸ் சி குரூப் ஒன் தேர்வில் வடக்கு தெற்கு மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களிலும் நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும்  டிஎஸ்பிக்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  முதல்  கட்டமாக 41 பேர்களுக்கு  … Read more

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை!

Important Notice for Conductors! If this is violated, action will be taken!

நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை! போக்குவரத்து துறை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குவதில் நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் தரை குறைவாக பேசுவதாகவும் புகார் எழுதி வந்த நிலையில் தற்போது பயணிகள் மற்றும் பயிற்சிக்கு வரும் ஓட்டுனர்கள் மூலம் எண்ணற்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. மேலும் அந்த வகையில் நடத்துனர்கள் முன்பு இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் வலைதளங்களில் வீடியோக்கள் ,புகைப்படங்கள் என பார்த்துக் … Read more

மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு! முதல்வர் வெளியிட்ட புதிய திட்டம்!

To the attention of the disabled! The new plan released by the Chief Minister!To the attention of the disabled! The new plan released by the Chief Minister!

மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு! முதல்வர் வெளியிட்ட புதிய திட்டம்! சென்னையில்நேற்று நடைபெற்ற அமா் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவில், மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.மேலும் இந்த விழாவில், அமைச்சா்கள் பி.கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. எழிலன், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா், அமா் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவா் என்.ராமகிருஷ்ணன், கௌரவச் … Read more

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

Stalin and Palaniswami are the same in this matter! DTV Dhinakaran's tweet condemning the Vidya government!

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்! திமுக ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சி ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை பெண்களுக்கான ஆயிரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை பரிசீலனை செய்து வருவதாக மட்டுமே கூறினர். இது போல பல வாக்குறுதிகளை மக்களிடம் … Read more

விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பது உள்ளிட்டவற்றை கண்டுகொள்ளாத மாநில அரசை கண்டிக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடலூர் வடக்கு மாவட்ட அதிமுகவின் சார்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எம் சி சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திமுக அரசை கண்டிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதோடு இன்று காலை விழுப்புரம் பழைய … Read more

போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

Ramadoss, the founder of BAMA, who called for a drug-free Tamil Nadu struggle!

 போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீப காலமாக படிக்கும் மாணவர்களிடையே அதிக அளவு போதைப்பழக்கம் உண்டாகி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி தமிழகத்தையே உரு குலைக்க வைத்தது. இதனையடுத்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். … Read more

குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் பாதியில் சென்னை திரும்பிய இபிஎஸ்! காரணம் என்ன?

குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் பாதியில் சென்னை திரும்பிய இபிஎஸ்! காரணம் என்ன?

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 4 நாள் பயணமாக கடந்த 22ஆம் தேதி அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். அசோகா ஹோட்டலில் நடந்த குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவிலும் அவர் பங்கேற்றுக் கொண்டார். இதனையடுத்து புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க உள்ள திரௌபதி முர்முவை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்த வாழ்த்து தெரிவித்தார். … Read more