கரூரில் பரபரப்பு! அதிமுக மாவட்ட அலுவலகத்தில் திடீரென்று புகுந்த பறக்கும் படை அதிரடி சோதனை!
கரூர் பழனியப்பா தெருவிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை வைத்திருப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தார்கள். சோதனையில் எந்த பொருளும் கிடைக்காததால் அதிகாரிகள் சோதனை செய்ததில் எந்தவிதமான பொருளோ அல்லது பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பி சென்றிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் திடீரென்று அதிமுகவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை செய்தார். … Read more