மோடியை பாராட்ட மனமில்லையா? ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை!

Are you reluctant to praise Modi? BJP Annamalai criticizes Stalin!

மோடியை பாராட்ட மனமில்லையா? ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை! இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. தமிழக அரசின் வரலாற்றில் முதன் முறையாக சட்டப்பேரவை கூட்டமானது மக்கள் முன்னிலையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பல கட்சிகளும் வரவேற்றனர். அவ்வாறு நடைபெற்ற பேரவையில் மு க ஸ்டாலின் அவர்கள் தடுப்பூசி போட வைத்த தமிழ் மகன் என்று அவரையே கூறியுள்ளார். அதனை தற்பொழுது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். … Read more

அதிர்ச்சி பலத்த காற்று வீசுவதால் – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை!

அதிர்ச்சி பலத்த காற்று வீசுவதால் - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை!

அதிர்ச்சி பலத்த காற்று வீசுவதால் – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை! தமிழகத்தில் வருகிற 8ந் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலோர பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. வருகிற 8ம் தேதி முதல் கடலோர பகுதிகளில் மழை … Read more

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?

The scorching summer sun! Holidays for schools from May 2!

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை? கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பாதிப்பு குறைந்துவிடும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தொடரானது சற்றும் குறையாமல் உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வருகிறது. கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் போது இந்தியா பெருமளவு பாதிப்பை சந்தித்தது. அது மட்டுமின்றி தேவையான மருத்துவ வசதிகள் இன்றியும் ,ஆக்சிஜன் இன்றியும் மக்கள் பெருமளவு சிரமப்பட்டனர். இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. … Read more

அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி! பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!!

அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி! பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!!

அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி! பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!! ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வலிமை திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக அந்தந்த மாநில அரசுகள் … Read more

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதிய திட்டங்களை துவக்கி வருகிறது. அந்த வகையில் முதலில் தமிழகத்தில் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி உரையாற்றினார். இவர் உரை தொடங்கிய பிறகு எதிர்க்கட்சி உள்ளவர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினார். பின்பு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சட்டப்பேரவை … Read more

ஆஸ்கர் நாயகனுக்கு இன்று 55 வது பிறந்தநாள்!

Today is the 55th birthday of Oscar Man!

ஆஸ்கர் நாயகனுக்கு இன்று 55 வது பிறந்தநாள்! உலக இசை சாம்ராஜ்யங்களை தன் விரல்களால் இசைத்து பார்த்த ஒரு தமிழர். அவர் இன்று தனது 55 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். உலக தமிழ் மக்கள் சார்பாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் New4 பெருமை கொள்கிறது. A.R.ரஹ்மான் இன் இளமை காலங்கள் அவ்ளோ எளிதாய் அமையவில்லை. அவர் பியானோ வாசிக்காத இசையமைப்பாளர்களே கிடையாது. இசை மீது அவர் கொண்ட பற்றால் தனக்கான இசையை தனக்கான … Read more

இவர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை! தமிழக அரசின் புதிய திட்டம்!

This is a working day for government employees! Sudden announcement!

இவர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை! தமிழக அரசின் புதிய திட்டம்! கொரோனா தொற்றமானது ஆண்டுதோறும் உருமாறி பரவி வருகிறது. இந்நிலையில் இந்த புது வருடம் தொற்றிலிருந்து மக்கள் மீண்டும் சகஜமான வாழ்க்கையை வாழ்வோம் என்று நினைத்து வந்தனர்.ஆனால் மக்கள் கண்ட கனவுகளெல்லாம் புது வருடம் பிறந்து ஐந்து நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போனது. கொரனோ தொற்றானது ஓமைக்ரானாக உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் … Read more

போக்கு காட்டிய ராஜேந்திரபாலாஜி மடக்கிப் பிடித்த தனிப்படை காவல்துறையினர்! அதிரடி நடவடிக்கை!

போக்கு காட்டிய ராஜேந்திரபாலாஜி மடக்கிப் பிடித்த தனிப்படை காவல்துறையினர்! அதிரடி நடவடிக்கை!

அதிமுகவை சார்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதோடு அவருடைய உதவியாளர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை … Read more

கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! அடைக்கலம் கொடுத்ததாக பாஜகவை சேர்ந்த மேலும் 4 பேர் அதிரடி கைது!

கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! அடைக்கலம் கொடுத்ததாக பாஜகவை சேர்ந்த மேலும் 4 பேர் அதிரடி கைது!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த சமயத்தில் அரசு துறைகளில் வேலை வாங்கி கொடுப்பதாகவும், கட்சி பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பி கொடுக்காமலும், 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தன. அதோடு அவருடைய உதவியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் … Read more

அதில் என்ன தவறு இருக்கிறது? ஆளுநர் உரை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அப்பாவு அதிரடி!

அதில் என்ன தவறு இருக்கிறது? ஆளுநர் உரை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அப்பாவு அதிரடி!

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரவீந்திரன் நாராயணன் ரவியை சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.அதனடிப்படையில், நேற்று சட்டசபை கூட்டம் நடைபெறவிருந்த கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்தார் ஆளுநர் ரவி. இதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது, இதனை தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணிக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை … Read more