சென்னை தத்தளிக்க இதுதான் காரணம்! வானிலை ஆய்வு மைய தலைவர் சொன்ன தகவல்!

This is the reason for Chennai to tap! Information provided by the head of the Meteorological Center!

சென்னை தத்தளிக்க இதுதான் காரணம்! வானிலை ஆய்வு மைய தலைவர் சொன்ன தகவல்! சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பேய் மழை புரட்டிப் போட்டுள்ளது. அனைவருக்குமே இது மிகவும் கடினமான சூழ்நிலையாக உள்ளது. விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதுவும் குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. அதன் காரணமாக தண்ணீர் வெளியேறவே வழியில்லாமல் வெள்ளக்காடாக உள்ளது. ஏனென்றால் நாம் தண்ணீர் செல்லும் இடமெல்லாம் வீட்டுமனைகளை கட்டி தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் மறைத்து … Read more

கனமழை எதிரொலி!! மேலும் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழை எதிரொலி!! மேலும் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழை தண்ணீர் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகுந்த அவதி ஏற்படுகிறது. அத்துடன் பணிக்கு செல்பவர்களும் மிகுந்த … Read more

மாநகராட்சி நிர்வாகத்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்? நடுரோட்டில் நாற்று!

people-protesting-by-corporation-administration-seedling-in-the-middle-of-the-road

கோவையில் ரத்தினபுரி அடுத்த சங்கனூர், நல்லாம்பாளையம் பகுதியில், பழுதடைந்த சாலையை சரி செய்ய கோரி பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியின் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் ரத்தினபுரி, சங்கனூர் முதல் நல்லாம்பாளையம் வழியாக சுற்றி வருகின்றது. மேலும் இந்த பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் சாலையில் நூற்றுக்கும் … Read more

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

‘மக்கள் திலகம்’ MGR அவர்கள் நடிப்புத்துறையில் வென்றது மட்டுமன்றி, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக வில் இணைந்தார். அறிஞர் அண்ணாவுக்கு MGR ம் , கருணாநிதியும் இரு கண்கள் போலவே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் MGR அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்தார். அதன் பின்னர் MGR சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய வெற்றி என்னும் செங்கோலை நாட்டி வந்தார். அவருடைய மரணம் வரை முதலமைச்சராகவே … Read more

கையும் களவுமாக சிக்கிய அதிமுக கூட்டுறவு தலைவர்! இத்தனை கோடி மோசடியா?

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

கையும் களவுமாக சிக்கிய அதிமுக கூட்டுறவு தலைவர்! இத்தனை கோடி மோசடியா? திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதுமட்டுமின்றி சென்ற ஆட்சியில் ஊழல் செய்தவர்களையும் வெளி கொண்டு வந்து மக்கள் மத்தியில் காட்டுகிறது.அந்தவகையில் தற்பொழுது பயிர்கடன் வழங்குவதில் மோசடி செய்ததாக தலைவர் மீது புகார் எழுந்தாது.அதனை தொடர்ந்து விசாரித்ததில் அவர் பயிர் கடன் வழங்குவதில் மோசடி செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 4,474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது.இந்த வங்கிகளில் வருடம் … Read more

நாட்டு வெடிகுண்டுடன் சென்ற தந்தை! அதன் காரணமாக உயிரிழந்த 7 வயது மகன்!

The father who went with the country bomb! 7 year old son who died due to it!

நாட்டு வெடிகுண்டு தயாரித்த தந்தை! அதன் காரணமாக உயிரிழந்த 7 வயது மகன்! புதுச்சேரி அருகே நாட்டு பட்டாசுகள் உடன், மகனையும் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு, அதன் காரணமாக தந்தை மகன் இருவரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். புதுவை அரியாங்குப்பம் காக்காயன்தோப்பை சேர்ந்தவர் கலைநேசன். 37 வயதான இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு பகுதியை சேர்ந்த ரூபனாவுக்கும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் … Read more

சமாதிக்கு வந்த ஜெயலலிதா மகள்!

சமாதிக்கு வந்த ஜெயலலிதா மகள்!

இந்திய அரசியலில் இரும்பு மனுஷி என அனைவராலும் போற்றப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனவர் என்பதற்கு எந்தவித சான்றும் கிடையாது. எனவே இவர் மரணம் அடையும் வரை செல்வி.ஜெயலலிதா என்றே அழைக்கப்பட்டார். ஆனால் இவருடைய திருமணம் குறித்தும், குழந்தை குறித்தும் அதிகப்படியான வதந்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் திருமணம் ஆகாமல் ஒன்றாய் வசித்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களது உறவில் இருவருக்கும் ஒரு பெண் … Read more

அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ,உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 … Read more

பருவ மழையின் தீவிரம்! தமிழகத்தில் வேகமாக உயர்ந்து வரும் நீர்நிலைகளின் கொள்ளளவு!

பருவ மழையின் தீவிரம்! தமிழகத்தில் வேகமாக உயர்ந்து வரும் நீர்நிலைகளின் கொள்ளளவு!

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற 90 நீர்நிலைகளில் எண்பத்தி 1.65 சதவீதம் தண்ணீர் சேமிக்கப்பட்டு தொடர்ந்து நீர்நிலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பூண்டி ஏரியில் 87.19 சதவீதம் சோழவரம் 77.98 சதவீதமும், அதேபோல … Read more

தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக எதிர்வரும் 7ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் கனமழை ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அந்த விதத்தில் இன்றைய தினம் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை ,நாகப்பட்டினம், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, … Read more