உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

உயர் நீதிமன்ற பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகின்ற எட்டாம் தேதி முதல் வழக்குகளை விசாரிக்க இருக்கும் நீதிபதிகளின் விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி நீதிபதிகள் ராஜா, வேல்முருகன், உள்ளிட்டோர் கொண்ட முதல் பெஞ்ச் அமர்வு பொதுநல வழக்குகள் மற்றும் ரிட் மனுக்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டு முதல் தாக்கலாகி நிலுவையில் இருக்கக்கூடிய அப்பீல் மனுக்கள், கிரிமினல், அவமதிப்பு மற்றும் அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுக்கள் உள்ளிட்டவற்றை விசாரிக்கின்றனர். இரண்டாவது பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் ஆட்கொணர்வு மனுக்கள் … Read more

தீபாவளியை முன்னிட்டு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

தீபாவளியை முன்னிட்டு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவாமல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடபடாமல் இருப்பதால் மக்கள் பலரும் கடும் சோகத்தில் இருந்து வந்தார்கள். இந்த நிலையில், தற்போது நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் பண்டிகைகள் அனைத்தும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு வசதியாக உள்ளூர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்சமயம் பள்ளிகளுக்கு … Read more

தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழை!

தமிழகம் முழுவதும் பெய்துவரும் கனமழை!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 20 மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட, மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது இந்த மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது … Read more

தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்.!!

தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்.!!

நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை நிறைந்த தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நன்மையின் குன்றா வலிமையையும், தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாளாகும். வாய்மையும், மரபும் இறுதியில் … Read more

தங்கத்தின் விலை வீழ்ச்சி..பொதுமக்கள் மகிழ்ச்சி.! இன்றைய விலை நிலவரம்.!!

தங்கத்தின் விலை வீழ்ச்சி..பொதுமக்கள் மகிழ்ச்சி.! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.35,856-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற … Read more

இனி ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது.! கல்லூரி நிர்வாகங்கள் அறிவிப்பு.!!

இனி ஆன்லைனில் தேர்வுகள் கிடையாது.! கல்லூரி நிர்வாகங்கள் அறிவிப்பு.!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் காரணமாக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. … Read more

தொடர் மழை காரணமாக..20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தொடர் மழை காரணமாக..20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!!

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ‌அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, … Read more

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகியுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலூர், … Read more

நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய (நவ-03) விலை நிலவரம்.!!

நேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய (நவ-03) விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 … Read more

மக்களுக்கு அதிமுக பொது செயலாளரின் தீபாவளி வாழ்த்து!

AIADMK General Secretary's Diwali greetings to the people!

மக்களுக்கு அதிமுக பொது செயலாளரின் தீபாவளி வாழ்த்து! அதிமுகவில் கடந்த சில தினங்களாகவே பதவிகளுக்கு கொஞ்சம் போட்டி நிலவிவருகிறது. சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு வருவது இபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் மிகவும் தடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக பல காட்டமாகவும், காரசாரமாகவும் பதில் வந்த நிலையில், அதிமுகவின் நூற்றாண்டு விழாவிலும் அவராகவே, உட்புகுந்து சில வேலைகளை சசிகலா செய்தார். அதன் காரணமாக பல்வேறு பேச்சுகளுக்கும் ஆளாகினார். அவர் சொல்லிக் கொண்டால் சொல்லிக் கொள்ளட்டும். அவர் பொதுச் செயலாளர் … Read more