அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! மருத்துவ சேர்க்கை பற்றி நியூ அப்டேட்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்! மருத்துவ சேர்க்கை பற்றி நியூ அப்டேட்! தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் ஒன்றிஅரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் எந்தவித கோரிக்கையும் ஒன்றிய அரசு ஏற்காததால் தொடர்ந்து நீட் தேர்வு நடந்து வருகிறது.தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில்,இனியும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்று எண்ணி தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு … Read more