இன்றைய வானிலை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை நீலகிரி தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. ஓரிரு பகுதிகளில் அதிக மழை மற்றும் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர். காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய … Read more