பட்ட பகலில் ரவுடி மீது நடந்த தாக்குதல்! பொதுமக்களின் முயற்சியால்  2 பேர் கைது!

Attack on Rowdy in broad daylight! 2 arrested for public misconduct

பட்ட பகலில் ரவுடி மீது நடந்த தாக்குதல்! பொதுமக்களின் முயற்சியால்  2 பேர் கைது! சென்னையில் சூளைமேடு நமச்சிவாய புரத்தைச் சேர்ந்தவர் எலி கார்த்திக். 27 வயதான இவர்  ஒரு ரவுடி. இவர் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பெட்ரோல் குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மீது பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை. மேலும் அவர் மீது படாமல் குறி … Read more

இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கடலூர், திண்டுக்கல், மதுரை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை அறிக்கை இருக்கிறது. அதோடு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. … Read more

கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில் துப்பு துலக்கிய போலீசார்!

Medical college student commits suicide with cuts on arms and legs The cops who brushed off the case!

கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில்  துப்பு துலக்கிய போலீசார்! புதுச்சேரி அருகே, மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்போது பல்வேறு தகவல்களை போலீசார் திரட்டி உள்ளனர். ஆந்திர மாநிலம் ராமச்சந்திராபுரத்தில், மேடக் அசோக் நகரைச் சேர்ந்தவர், சத்தியநாராயணா. இவர் ஒரு தொழிலதிபர். இவரது மகள் ஸ்பந்தனா. 30 வயதான இவர் புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரை அடுத்த அரியூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி, விடுதியில் … Read more

மீண்டும் களைகட்டிய ஏற்காடு! பொதுமக்கள் மகிழ்ச்சி!

Tourist place yercaud allows tourists

மீண்டும் களைகட்டிய ஏற்காடு! பொதுமக்கள் மகிழ்ச்சி! தமிழ்நாடு அரசு கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக நான்கு மாதங்களுக்கு சுற்றுலாத் தளங்களுக்கு அனுமதி தரவில்லை.கடந்த திங்கள்கிழமை முதல் பல தளர்வுகளை அறிவித்து தமிழக மக்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தது தமிழக அரசு.இந்தத் தளர்வுகளில் திரையரங்கங்கள்,நீச்சல் குளங்கள்,பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகளில் மதுபானக் கூடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் ஆகியவைத் திறப்பதற்கு அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மலைப்பிரதேசங்களான ஊட்டி,கொடைக்கானல்,ஏற்காடு போன்ற சுற்றுலாத் தளங்கள் புத்துயிர் பெற்றது.மேலும் படகு இல்லங்கள்,பூங்காக்கள் ஆகியவைவும் செயல்பாட்டுக்கு வந்தன.அரசு … Read more

வாகனங்களுக்கு இனி புதிய முறை காப்பீடு கட்டாயம்! உயர்நீதிமன்றம் அதிரடி!

New insurance method must for new vehicles

வாகனங்களுக்கு இனி புதிய முறை காப்பீடு கட்டாயம்! உயர்நீதிமன்றம் அதிரடி! வாகன விபத்துக்கள் தமிழகத்தில் அதிக அளவில் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.இருசக்கரம்,நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.மேலும் வாகன விபத்துகளை தடுக்க தமிழக அரசும் பல சட்டங்களை இயற்றி வருகிறது.இதன் காரணமாக ஓட்டுனர்கள் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்கள் தங்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும். இந்நிலையில் தற்போது பம்பர் டூ பம்பர் என்ற முறையில் காப்பீடு சீய்வது கட்டாயம் … Read more

வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் !

Check all this out when buying a new vehicle! Be careful about this too! High Court issues order!

வாகனம் புதிதாக வாங்கும் போது இதையெல்லாம் பாருங்கள்! இதிலும் கவனமாயிருங்கள்! ஆணை பிறப்பித்த ஹை கோர்ட் ! தற்போது புதிய வாகனங்கள் வாங்கும் போது மக்கள் இதையெல்லாம் பார்த்து கவனமாக இருங்கள் என்றும், போக்குவரத்து துறைக்கும், தமிழக அரசுக்கும் ஒரு ஆணை பிறப்பித்து உள்ளது. அதன் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒகேனக்கல்லில் ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது நடந்த  விபத்தில் சடையப்பன் என்பவர் மரணமடைந்தார் எனவே அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஏற்படப்போகும் கதி இதுதான்!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஏற்படப்போகும் கதி இதுதான்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர், தேனி, சேலம், உதகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் … Read more

தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள் புதிதாக உருவாகிறது! எவையெல்லாம் தெரியுமா?

Tamilnadu government promoted six cities in state

தமிழகத்தில் ஆறு மாநகராட்சிகள் புதிதாக உருவாகிறது! எவையெல்லாம் தெரியுமா? தமிழ்நாட்டில் ஆறு நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.தற்போது இந்த செய்தி வெளியாகி தமிழக மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தமிழகத்தில் புதிதாக உருவாகும் மாநகராட்சிகள் தாம்பரம்,காஞ்சிபுரம்,கும்பகோணம்,கரூர்,கடலூர்,சிவகாசி ஆகியவையாகும்.தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கையின்போது தாம்பரம்,காஞ்சிபுரம்,கும்பகோணம், கரூர்,கடலூர் மற்றும் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம்,பல்லாவரம்,அனகாபுத்தூர்,பம்மல்,செம்பாக்கம் ஆகிய நகராட்சிகள் பெருங்களத்தூர்,பீர்க்கன்காரணை,சிட்லபாக்கம்,மாடம்பாக்கம்,திருநீர்மலை பேரூராட்சிகள் மற்றும் தாம்பரம்,பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஊராட்சிகளையும் இணைத்து  உருவாக்கப்பட்டுள்ளது.மாநகராட்சியாகும் கரூரில் வளர்ச்சியடைந்த … Read more

வங்கிகளில் பணம் எடுக்கும் முறைகளில் புதிய கட்டுப்பாடு!

வங்கிகளில் பணம் எடுக்கும் முறைகளில் புதிய கட்டுப்பாடு!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கணக்கு திறக்கப்பட்ட கிளை தவிர மற்ற கிளைகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும். அதே போல காசோலை மூலமாக எடுப்பதாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கலாம். ஆனால் காசோலை பரிவர்த்தனையும் மூன்றாம் தரப்புக்கு அதிகபட்சமாக வரம்பு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் … Read more

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் 

Madan Ravichandran

கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் பாஜகவிலிருந்து நீக்கம் பாஜகவின் மாநில நிர்வாகியான கே.டி.ராகவன் பெண் நிர்வாகியிடம் வீடியோ காலில் அத்துமீறி நடந்ததாக ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அனுமதியின் பேரில் தான் வெளியிட்டதாக அந்த வீடியோவில் மதன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கே.டி.ராகவன் தான் வகித்து வந்த மாநில பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.மேலும் இந்த வீடியோ விவகாரம் குறித்த … Read more