மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! 

People be alert in these 27 places! Rs 5 lakh fine for violating rules

மக்களே இந்த 27 இடங்களில் உஷார் ! ரூல்ஸை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்களும் அதை கடந்து பல்வேறு வழிகளில் வெளிவர முயற்சி செய்கின்றனர்.இந்நிலையில் முதல் அலை இந்தியாவிற்கு அதிக அளவு தாக்கத்தை காட்டாவிட்டாலும் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தது.தினசரி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நடந்தது.இதற்கிடையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கொரானா தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். … Read more

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!!

ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை!! இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா … Read more

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!! தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை … Read more

டிப்ளமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!! மாதம் 15,000 சம்பளம்!!

Government jobs for diploma graduates !! 15,000 salary per month !!

டிப்ளமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!! மாதம் 15,000 சம்பளம்!! ராமநாதபுர மாவட்ட அரசு சுகாதாரத் துறையில் இருந்து காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி வந்துள்ளது. அந்த அறிவிப்பில் Pharmacist, Lab Technician, Radiographer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்              :  அரசு சுகாதாரத் துறை பணி                          … Read more

பாலிவுட்டில் நடிக்கும் நடிகர் விஜய்சேதுபதி!! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

பாலிவுட்டில் நடிக்கும் நடிகர் விஜய்சேதுபதி!! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் புதிய வெப்சீரியஸில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழில் விக்ரம், விடுதலை, மாநகரம் இந்தி ரீமேக் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் தி ஃபேமிலி மேன் வெப் சீரியஸை இயக்கி பிரபலமடைந்த … Read more

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம்

O Panneerselvam-Latest Political News in Tamil

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம் திமுக பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.அதில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் அதிலும் குளறுபடி உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.அந்தவகையில் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதா? என திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

Dr Ramadoss with MK Stalin

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள் தமிழக அரசியலில் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் ஆட்சியிலிருந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் தவறாமல் செய்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி.அந்த வகையில் கூட்டணி கட்சியோ அல்லது எதிர்க் கட்சியோ என எதுவாக இருந்தாலும் ஆளும் அரசின் தவறுகளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தவறாமல் சுட்டி காட்டி வருகிறார். அதே போல ஆளும் அரசுக்கு உதவியாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் ஆலோசனையாக … Read more

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்!

50000 cows slaughtered! Farmers complain to Tamil Nadu government!

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்! இந்த காலக்கட்டத்தில் அனைத்திற்கும் போராட்டம் எழும்பி விடுவது சாதரணமானதாக ஆகிவிட்டது.அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்தையும் அரசாங்கம் அவ்வாறே கருதுகிறது.ஆங்காங்கே விவசாயிகள் தங்களின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் போராடி வருகின்றனர்.அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மாட்டுவண்டி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.அதில் விவசாயிகளின் கோரிக்கையாக கூறியது,நீதுமன்றத்தின் அனுமதியுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரி மீண்டும் … Read more

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி!

Another lawsuit against Sushil Hari School founder! CBCID showing action!

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி! கடந்த சில ஆண்டுகாலமாக மக்கள் பல இன்னல்களை முன் வந்து சொல்ல துணிந்துள்ளனர்.அந்த பட்டியலில் பாலியல் வன்கொடுமையும் ஒன்று.பல பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல சவால்களை எதிர் கொண்டு முன்னேறி செல்கின்றனர்.அவற்றில் முக்கியமானது பாலியல் வன்கொடுமை.முன்பு பெண்களுக்கு இவ்வாறான வன்கொடுமைகள் நடக்கும் போது எவரும் சொல்ல முன் வந்ததில்லை.தற்போது பெண்கள் துணிச்சலுடன் சொல்ல முன் வந்துள்ளனர் என்பது பாராட்டிற்குரியது. அவ்வாறு … Read more

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!! பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சின்னிஜெயந்த் இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது இடத்தை … Read more