தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் சிவாங்கி!! இப்போ எந்த படத்துல நடிக்கராங்க தெரியுமா??
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் சிவாங்கி!! இப்போ எந்த படத்துல நடிக்கராங்க தெரியுமா?? சிவாங்கி கிருஷ்ணகுமார் பின்னணி பாடகி மற்றும் நடிகை. 2019 ஆம் ஆண்டில், ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் 7 என்ற பாடல் போட்டியில் பங்கேற்றார். பின்பு இறுதி சுற்றிக்கு செல்லும்போது போட்டியிலிருந்து வெளியேறினார். அந்த ஆண்டின் பிற்பகுதியில், குக்கு வித் கோமலி என்ற நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த சமையல் நிகழ்ச்சியில் பெரிதும் ரசிகர்களை கவர்த்ந்து உலக அளவிலாவிய … Read more