இந்த மாவட்டங்களில் எச்சரிக்கை மணி! இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!
இந்த மாவட்டங்களில் எச்சரிக்கை மணி! இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு! தற்போது சில காலமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதனைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையமும் தினந்தோறும் இம்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என கூறியும் வருகின்றனர்.தற்போது மழை வருவதால் அதிகளவு தொற்று பரவுமா என்ற அபாயமும் மக்களிடையே காணப்படுகிறது. நேற்று நீலகிரி,தேனி,திண்டுக்கல்,கோயம்புத்தூர்,சிவகங்கை,கன்னியகுமாரி புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கூறியது.இன்று … Read more