கமலின் விகரம் பட அப்டேட் கூட வந்துடுச்சி!! வலிமை பட அப்டேட் வரலையே!!
கமலின் விகரம் பட அப்டேட் கூட வந்துடுச்சி!! வலிமை பட அப்டேட் வரலையே!! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அந்த படத்தில் முதல் பார்வை வெளியாக உள்ளது. அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்துள்ளார். இந்த தகவல் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 59 ஆவது படம் வலிமை. இப்படத்தின் … Read more