டெல்டா மக்களே உஷார்! வெளுத்து வாங்க போகும் மழை!
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் அதோடு தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரையில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. … Read more