தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி!
தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி! இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலை நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்.இதில் தாறுமாறாக பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துள்ளது.இந்த உயர்வைக் கண்டு மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில் தங்கத்தின் விலையை குறைத்தனர்.ஓராண்டு காலமாக மக்கள் வேலையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களது கையில் சேமிப்பு பணம் என்று ஏதும் இல்லை.அப்போது பாமர மக்கள் எப்படி சென்று தங்கம் வாங்குவார்கள்.இந்த கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் ஓர் … Read more