“காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா?” ஆன்லைன் வகுப்பு குறித்து எச் ராஜா ஆவேசம்
காதல் தோல்வியின் மூலம் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காக காதலை தடை செய்ய முடியுமா? அது போலவே ஆன்லைன் வகுப்புகளைத் தடை செய்ய முடியாது என எச். ராஜா தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன நிலையில், வீட்டிலிருந்தபடியே மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைனில் செயலிகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது செல்போன் இல்லாத ஏழை மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் … Read more