நடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா!

Villain actor who fell in love with actress Amala; Amala, the second character, says OK to the hero!

நடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா! தமிழ் சினிமாவில் 80 களில் ரஜினி கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை அமலா.இவர் கமலுடன் நடித்த சத்யா படத்தில் இடம்பெற்ற வளையோசை பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. நடிகை அமலா கடந்த 1992ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பின்னர் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிய … Read more

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற தனுஷ் – ஐஸ்வர்யா; இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை!

Dhanush - Aishwarya went to court for divorce; No chance to join anymore!

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற தனுஷ் – ஐஸ்வர்யா; இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை! தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தான் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி, இவர்கள் இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதிகளுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.திருமணமாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளான நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் … Read more

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு!

அவங்க கொடுத்தா வாங்கிக்கோங்க ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள்! பிரச்சாரத்தில் கடம்பூர் ராஜூ பேச்சு! திமுக கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க மக்களே. ஆனால் அதிமுக கட்சிக்கு ஓட்டு போட்டு விடுங்க என்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி அவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் கொளுத்தும் வெயில் என்றும் பார்க்காமல் மக்களிடம் வாக்கு … Read more

GOLD RATE:புதிய உச்சத்தில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE:புதிய உச்சத்தில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

GOLD RATE:புதிய உச்சத்தில் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!! சென்னை,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.நிபுணர்களின் கருத்துப்படி கூடிய விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.7,000 தொட்டு விடும் போல. வரலாறு காணாத தங்கம் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,615க்கும் ஒரு சவரன் ரூ.52,920க்கும் … Read more

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்!

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்!

குறைந்து வரும் அரிசியின் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய இல்லத்தரசிகள்! மழை, புயல், காற்று போன்ற பல இயற்கையான காரணங்களால் விளைச்சல் குறைந்து அதிகரித்து வந்த அரிசியின் விலை தற்பொழுது குறையத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, பருவ மழை பெய்யத் தவறியது முதலிய பல காரணங்களால் விளைச்சல் குறைந்து நெல் விலை உயரத் தொடங்கியது. மேலும் சம்பா சாகுபடி செய்ய மழை பெய்யாததால் விவசாயிகள் விழி பிதுங்கி நின்றனர். … Read more

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை!

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை!

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை! தமிழகத்தில் இப்போதே கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். நிறைய இடங்களில் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போன்ற நோய்கள் பரவ தொடங்கியுள்ளன. இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக … Read more

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி!

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி!

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி! தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கோவை தொகுதி சற்று பரபரப்பு நிறைந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கியவருமான சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி சூடுபிடித்துள்ளது. அதேபோல கோவை தொகுதியில் திமுகவை தாண்டி அதிமுக-பாஜக … Read more

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை!

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை!

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை! தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பான தொகுதியாக பார்க்கப்படும் திருநெல்வேலியில், திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சியினரே ஒதுக்கியதாகவும், இதனால் காங்கிரஸ் தலைமை கோபமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும், அதிமுக சார்பில் ஜான்சி ராணியும் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி காங்கிரசுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால், அத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக. இந்த தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி … Read more

நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி: அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!! இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தங்கம் விலை மளமளவென உயர்ந்து வருகிறது.நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தங்கம் விலை உச்சம் தொட்டு வருவதால் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். நம் மக்களுக்கு மற்ற ஆபரணங்களை காட்டிலும் தங்கம் என்றால் தனி பிரியம்.இதனால் புது புது வடிவமைப்பில் தங்கம் வாங்க ஆசைக் கொள்கின்றனர்.ஆனால் தங்க வாங்குவது பணக்காரர்களுக்கு மட்டுமே சுலபமாக … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.40000 ஊதியம் வழங்கப்படும்!!

டிகிரி முடித்தவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.40000 ஊதியம் வழங்கப்படும்!!

டிகிரி முடித்தவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.40000 ஊதியம் வழங்கப்படும்!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள ஆயுஸ் மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.டிகிரி முடித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (விருதுநகர்) பணி: ஆயுஷ் மெடிக்கல் ஆபிஸர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 கல்வித் தகுதி: … Read more