Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!!

Breaking: Tomorrow is a holiday for schools and colleges!! District Collector sudden announcement!!

Holiday: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு!! சேலம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. பல ஆண்டுகளாக இந்த கோவிலில் திருப்பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் திருப்பணிகள் நடைபெற்று நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் கோவிலில் கொடிமரம் ஏற்றி பிரதிஷ்டை செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரமாக வெள்ளிக் கவசத்தில் தோற்றமளித்தார். … Read more

சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!!

No alliance with BJP even in 2026 assembly elections!! Edappadi clearly stated!!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை!! திட்டவட்டமாக தெரிவித்த எடப்பாடி!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து ஊழல் செய்தவர் என்று சுட்டிக்காட்டி பேசியது முதல் இரு கட்சிக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. அவ்வாறு அண்ணாமலை பேசியதற்கு மேலிடம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.அவ்வாறு நடவடிக்கை  எடுக்காவிட்டால் கட்டாயம் கூட்டணி முடிவுக்கு வரும் எனக் தெரிவித்தனர். அதேபோல மேலிடம் எந்த ஒரு நடவடிக்கையும் … Read more

துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!!

துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!!

துரோகம் செய்வது என்பது அவருடைய சுபாவம் தான்!!! டிடிவி தினகரன் அவர்கள் பேட்டி!!! எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு துரோகம் செய்வது என்பது இயற்கையான சுபாவம் என்று அமமுக கட்சித் தலைவர் டிடிவி  தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிகிரி தினகரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது “நாடாளுமன்ற தேர்தலின் கூட்டணி குறித்து நேரம் வரும் பொழுது தெரிவிப்போம். திமுக … Read more

ஊழலால் வந்த 600 கோடி பத்தல 1000 கோடி தான் வேண்டும்!! அம்பலமான அண்ணாமலையின் பக்கா பிளான்!!

Corruption case against Annamalai

ஊழலால் வந்த 600 கோடி பத்தல 1000 கோடி தான் வேண்டும்!! அம்பலமான அண்ணாமலையின் பக்கா பிளான்!! பாஜக அண்ணாமலை மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது தமிழர் முன்னேற்றப்படை தலைவி வீரலட்சுமி இவர் மீது ஊழல் புகார் அளித்துள்ளார். தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சமீபத்திய பரபரப்பு செய்தியாக இருந்த சீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் இவர்தான் முக்கிய புள்ளி என்று கூட கூறலாம். சீமானை எதிர்த்து … Read more

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. "ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்".. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை? திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொடுத்த விளம்பரங்கள் தான். மற்ற நகைக்கடைகளை காட்டிலும் இந்த பிரணவ் ஜீவல்லர்ஸில் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என்பதால் இங்கு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கிராமுக்கு ரூ.4000 கொடுத்தால் போதும், செய்கூலி, சேதாரம் இன்றி … Read more

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!! திருச்சி மாவட்டத்தில் இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோதமான திருவிழா நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கியுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறியில் வெள்ளப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது முதல் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு மறுநாள் விஜயதசமி … Read more

இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை நிறுத்தம்!! வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! 

If you don't connect this ATM card service will stop!! Important announcement released by the bank!!

இதை இணைக்காவிட்டால் ஏடிஎம் கார்டு சேவை  நிறுத்தம்!!  வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இந்த நவீன காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகி விட்டது. நம் கையடக்கத்திற்கே பரிவர்த்தனையானது வந்துவிட்டது. அந்த வகையில் வங்கி பரிவர்த்தனைக்கு மிகவும் முக்கியமான ஒன்று நமது தொலைப்பேசி எண் தான். ஏதேனும் நம் கணக்கில் இருந்து பரிவர்த்தனை நடைபெற்றால் உடனடியாக குறுஞ்செய்தியாக வந்துவிடும். அதுமட்டுமின்றி நமது தொலைபேசி எண் வைத்தே நம்முடைய அனைத்து வித தகவல்களையும் கூட எடுத்துக் கொள்ள … Read more

பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!!

Good news for graduate teachers who have been waiting for years!! Here comes the competition!!

பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!! தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடைபெற்ற தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற  தேர்வுகளில் … Read more

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!!! தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!!! தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

அரசு ஊழியர்களின் கவனத்திற்கு!!! தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!! அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் 42 சதவீதம் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து 46 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் … Read more

புதிய கூட்டணிக்கு அடித்தளம்.. பாஜக அண்ணாமலை மற்றும் திருமா திடீர் சந்திப்பு!!

Foundation for new alliance.. BJP Annamalai and Tiruma sudden meeting!!

புதிய கூட்டணிக்கு அடித்தளம் .. பாஜக அண்ணாமலை மற்றும் திருமா திடீர் சந்திப்பு!! தமிழகத்தில் அரசியல் சார்ந்த பல திருப்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று அண்ணாமலை மற்றும் திருமாவளவன் நேருக்கு நேராக சந்தித்துள்ளனர். இது அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்குமா என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது. சமீபத்தில் திமுக மற்றும் விசிக இடையே பிளவு ஏற்பட்டு விட்டதாக பல தகவல்கள் வெளியானது. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி தான் என முற்றுப்புள்ளி வைத்து … Read more