10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!!

Important Notice for Class 10 Candidates!! Apply at District Education Office!!

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில்  தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு … Read more

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பு!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

Vijay TV's No. 1 serial telecast in Telugu!! Surprise fans!!

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பு!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!! விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி கூட்டம் உள்ளது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்கள் கூட இந்த தொடரை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சீரியலில் கோபி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த கதாபாத்திரமானது இரண்டு மனைவிகளை வைத்து சமாளிக்க முடியாமல் திண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இப்பொழுது இன்னும் … Read more

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்!! உதவித்தொகையை பெற வருமாறு முதல்வர் வேண்டுகோள்!!

Girl Child Protection Scheme!! The Chief Minister requested to come and get the scholarship!!

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்!! உதவித்தொகையை பெற வருமாறு முதல்வர் வேண்டுகோள்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கான … Read more

விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கும் வாரிசு நடிகர்!! இனி இவர் ஆட்டம் தான்!!

Vijay Sethupathi dubbed heir actor!! Now he is the game!!

விஜய் சேதுபதிக்கு டப் கொடுக்கும் வாரிசு நடிகர்!! இனி இவர் ஆட்டம் தான்!! நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை … Read more

ஓடிடியில் வெளியாக போகின்ற “போர் தொழில்”!! ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரசிகர்கள்!!

"Bor Industry" to be released on OTT!! Eagerly waiting fans!!

ஓடிடியில் வெளியாக போகின்ற “போர் தொழில்”!! ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரசிகர்கள்!! அசோக் செல்வன் அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சுமாரன படங்களில் நடித்து வந்தாலும் கால போக்கில் நல்ல பட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்தவகையில் இப்பொழுது அவர் மிகவும் விறுவிறுப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.அவர் நடிப்பில் வெளியான திரில்லர் படம் ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றது. அவர் எடுக்கும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே  … Read more

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

இவ்வளவு நிலம் போச்சே! என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் ஆவேசம் சில தினங்களுக்கு முன் நெய்வேலி NLC நிர்வாகம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை ஆரம்பித்தது. அப்போது விளை நிலங்களில் பயிர் செய்துள்ளதால் விவசாயிகள் கோரிக்கையையும் மீறி ராட்சத எந்திரம் கொண்டு பயிர்களை அழித்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் … Read more

ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமைதி பேரணி!! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Peace Rally on 7th August!! Important announcement made by the DMK leadership!!

ஆகஸ்ட் 7 ஆம் தேதி அமைதி பேரணி!! திமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கொண்டப்பட்டது. மேலும் கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டுமுழுவதும் கொண்டாப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ … Read more

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்... முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு...

  திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…   மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவு நாளை ஒட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து பல ஏற்பாடுகள் … Read more

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Storm warning cage booms in Tamil Nadu!! Meteorological Department Announcement!!

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் சில நாட்களாக தமிழகம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.  இது இன்று மாலை வங்க தேசத்தின் கேபுபரா கடற்கரையின் அருகே கரையை கடக்கும் … Read more

தளபதி 68 படத்தின் நியூ அப்டேட்!! விஜய்க்கு தம்பியாக நடிப்பது யார் தெரியுமா??

Thalapathy 68 Movie New Update!! Do you know who is playing Vijay's younger brother??

தளபதி 68 படத்தின் நியூ அப்டேட்!! விஜய்க்கு தம்பியாக நடிப்பது யார் தெரியுமா?? தளபதி விஜய் அவர்கள் வாரிசு படத்தை அடுத்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வந்த நிலையில் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படபிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்ற நிலையில் தற்பொழுது அக்டோபர் 19 ம் தேதி படத்தின் பிரோமொசன் பணிகள் நடைபெறும் என்று படக்குழு கூறியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு … Read more