பிளஸ் டூ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி வெளியீடு! முடிவுகள் வெளியிடுவதில் மாற்றமா?

Plus Two exam answer sheet correction start date release! A change in publishing results?

பிளஸ் டூ தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் தேதி வெளியீடு! முடிவுகள் வெளியிடுவதில் மாற்றமா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின்  காரணமாக பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. மேலும் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை … Read more

பெற்றோர் இறந்தபின் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு வேலை! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

After the death of the parents, the government job for the heirs on the basis of mercy! Action order issued by the High Court!

பெற்றோர் இறந்தபின் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு வேலை! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! விழுப்புரம் மாவட்டம்  சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண்  உடல் நலக் குறைவால் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதனை அடுத்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்க வேண்டும் என அவருடைய மகள் சரஸ்வதி அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த விண்ணப்பத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு … Read more

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்! இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் இன்று அமைச்சரவை கூடுவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறவுள்ளது. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!! ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் … Read more

நேற்று சர்வதேச மகளிர் தின விழா! முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு!

International Women's Day yesterday! CM Stalin's speech!

நேற்று சர்வதேச மகளிர் தின விழா! முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு! நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.  மகளிர் உரிமை துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதில் அமைச்சர்கள் கா பொன்முடி, பி கே சேகர்பாபு, கீதாஜீவன், கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தயாநிதி மாறன், எம்பி … Read more

அரசு ஓட்டுனர்களுக்கு ரூ 1000.. போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்ட முக்கிய தகவல்!!  

Rs 1000 for government drivers.. Important information released by the Transport Commissioner!!

அரசு ஓட்டுனர்களுக்கு ரூ 1000.. போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழ்நாடு பேருந்து ஓட்டுனர்களுக்கும் தமிழக அரசு சார்பாக நிவாரண தொகை ஆயிரம் வழங்குவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இது பொய்யான செய்தி இதனை யாரும் நம்ப வேண்டாம் என போக்குவரத்து துறை ஆணையர் கூறியுள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சென்னை 34 என்ற அடிப்படையில் தமிழக அரசு சார்பாக ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணத் தொகையாக வழங்குவதாக தெரிவித்ததோடு … Read more

எடப்பாடியின் அவசர மீட்டிங்.. 13 பேரையும் ரௌண்டப் பண்ண பக்கா பிளான்!! சுக்குநூறாக உடையும் அண்ணாமலை!!

Edappadi's emergency meeting.. Baka plan to round up all 13 wars!! Annamalai breaking into hundreds!!

எடப்பாடியின் அவசர மீட்டிங்.. 13 பேரையும் ரௌண்டப் பண்ண பக்கா பிளான்!! சுக்குநூறாக உடையும் அண்ணாமலை!! அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் பாஜக அண்ணாமலைக்கிடையே மோதல் நடைபெற்று வரும் வேலையில் அடுத்தடுத்தாக அண்ணாமலைக்கு பெரும் அடியாகவே உள்ளது.பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் மிகவும் நெருக்கமான சி டி ஆர் நிர்மல் குமார் கட்சியை விட்டு விலகுவதாக கூறி எடப்பாடி அணியில் இணைந்ததையொட்டி அடுத்து ஐ டி விங் செயலாளர் திலீப் கண்ணனும் எடப்பாடி … Read more

சர்வதேச மகளிர் தினம் பெண்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் தேதி வெளியீடு?

Good news for women on International Women's Day! 1000 rupees for heads of families released!

சர்வதேச மகளிர் தினம் பெண்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் தேதி வெளியீடு? கடந்த முறை நடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுகவானது பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டமில்லா பயண சீட்டு வழங்குதல், நான் அன்புடன் திட்டம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்து படியே திமுக அரசு … Read more

ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்!

Shouldn't there be multiple electricity connections in one person's name? Important information released by Minister Senthil Balaji!

ஒரு நபரின் பெயரில் பல மின் இணைப்பு இருக்க  கூடாது? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் கடந்த  ஆண்டு முதல் மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும்  அவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தையும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் … Read more

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு?

Is it mandatory to pass Tamil Eligibility Test for doctor job? Action order issued by High Court Madurai Branch?

மருத்துவர் பணிக்கு தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம்? உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு? கன்னியாகுமரி மாவட்டம் மணவாளங்குறிச்சியை சேர்ந்தவர் டாக்டர் ஜிஷா. மலையாளியான இவர் மருத்துவ படைப்பை கேரளாவில் முடித்தார். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஜானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அரசு மருத்துவமனை டாக்டராக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2021 இல் நியமிக்கப்பட்டார். இவர் அரசு உதவி மருத்துவ பணிக்கான தேர்வில் பங்கேற்க தமிழ் தகுதி தேர்வு வெற்றி பெற்று … Read more