தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்…அரசின் அட்டகாசமான திட்டம் !

தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்...அரசின் அட்டகாசமான திட்டம் !

கேரள அரசின் அதன் கீழ் இயங்கும் திரையரங்குகளில் அழுகை அறை என்கிற ஒரு அறை அமைக்கப்பட்டு வருகிறது, இந்த அறை முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்படுகிறது. தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது, நண்பர்களுடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது, காதலருடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது மற்றும் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பது என நமக்கு பிடித்தவர்களுடன் சென்று படம் பார்ப்போம். ஆனால் கைக்குழந்தையுடன் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் குழந்தையுடன் தியேட்டருக்கு சென்று … Read more

கனமழை எதிரொலி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை? எந்தந்த மாவட்டங்களுக்கு தெரியுமா! 

Heavy rain echoes two days off for schools and colleges? Do you know which districts!

கனமழை எதிரொலி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை? எந்தந்த மாவட்டங்களுக்கு தெரியுமா! தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. கடந்த 5 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.மேலும் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது இவை இன்று மாலை புயலாக மாறக்கூடும். இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக நாளை மற்றும் … Read more

வாரிசு படத்தின் வில்லன் இவரா! படக்குழுவின் ரகசியம்!!

வாரிசு படத்தின் வில்லன் இவரா! படக்குழுவின் ரகசியம்!! விஜய் நடித்த வாரிசு படத்தின் வில்லன் பற்றிய ரகசியம் வெளியானது. இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் வாரிசு.இதில் விஜய் ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சரத்குமார்,பிரகாஷ்ராஜ்,கணேஷ் வெங்கட்ராமன்,சங்கீதா,குஷ்பூ,ஷாம்,யோகிபாபு,சம்யுக்தா, ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைக்கிறார். பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் இந்த படம் குடும்பக்  கதையை மையமாக … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரம்! வழக்கு ஒத்திவைப்பு!

Aadhaar number connection issue with electricity! The judges postponed the case!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரம்! வழக்கு ஒத்திவைப்பு! மின் கட்டணம் உயர்வை தொடர்ந்து தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டு வருகின்றது.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துடன் கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகின்றது. இந்த மானியத்தை பெறுவதற்கு மின் நுகர்வோர் அவரவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய மக்கள் … Read more

என்எல்சிக்கு ஆதரவாக மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் 

Anbumani Ramadoss

என்எல்சிக்கு ஆதரவாக மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம் என்எல்சிக்கு நிலம் தர முடியாது என நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “என்எல்சிக்கு … Read more

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! வழக்கறிஞர்கள்  இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்!

Information released by the Supreme Court! Lawyers must download this app!

உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! வழக்கறிஞர்கள்  இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழக அரசு சார்ந்த துறைகளில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில்சுப்ரீம் கோர்ட்டு மொபைல் ஆப் 2.0 என்ற செயலி ஆண்டராய்டு போன்களில் தயாராக உள்ளது.இந்த மொபைல் செயலியை நாம் மொபைலில் வைத்துள்ள கூகுள் ப்ளே ஸ்டோரிலிலிருந்து … Read more

டிவிசன் லீக் ஆக்கி! ஆர்.வி அகாடமி அணி வெற்றி! 

Make a division league! RV Academy Team Win! CDS beat Tirumal teams !!

டிவிசன் லீக் ஆக்கி! ஆர்.வி அகாடமி அணி வெற்றி! முதலாவது டிவிசன் லீக் ஆக்கி போட்டியில் ஆர்.வி அகாடமி அணி   வெற்றிப் பெற்றுள்ளது. முதலாவது டிவிசன் லீக் ஆக்கி தொடர் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சென்னை ஆக்கி சங்கம்  சார்பாக   நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டிகளில்  ஒரு ஆட்டத்தில் ஆர்.வி. அணியும் திருமால் கிளப் அணியும் மோதின. இதில் ஆர்.வி.அணி திருமால் கிளப் அணியை 7-2 என்ற கோல் விகிதத்தில் வென்றது. … Read more

ஓய்வூதியம் ரூ1500 ஆக உயர்வு! முதல்வருக்கு நன்றி தெரிவித்து வரும் அமைப்பினர்!

Pension increased to Rs 1500! Organizations thanking the Chief Minister!

ஓய்வூதியம் ரூ1500 ஆக உயர்வு! முதல்வருக்கு நன்றி தெரிவித்து வரும் அமைப்பினர்! திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நடத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அந்த வகையில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் தின கடந்த மூன்றாம் தேதி கொண்டாடப்பட்டது.அதனால் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது,அந்த விழாவில் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டார், அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு 6 … Read more

திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு

Dr Ramadoss and Anbumani Ramadoss

திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஊராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. அப்போதைய சூழலில் அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இந்நிலையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்!

இந்த 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஷாக் நியூஸ்! தமிழ்நாட்டில் பருவமழை மாற்றத்தால் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் இந்த முறை அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது. அந்த பாதிப்பின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பாளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மிதமான மழையே இருந்து வந்த சூழலில் மீண்டும் மாநில மையம் புதிய அலார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக 8 மாவட்டங்களுக்கு … Read more