சேலம் மாவட்ட பெண்களே உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! மாதம் ரூ.15000/- ஊதியம்!!
சேலம் மாவட்ட பெண்களே உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா? அப்போ வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! மாதம் ரூ.15000/- ஊதியம்!! நம்ம சேலம் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “வழக்குப் பணியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 15-10-2023 வரை வரவேற்கப்படுகிறன. வேலை: அரசு பணி நிறுவனம்: சேலம் … Read more