பெண்களுக்கான தனி ரேஷன் கார்டு திட்டம்! உடனடியாக பெறுவது எப்படி?
பெண்களுக்கான தனி ரேஷன் கார்டு திட்டம்! உடனடியாக பெறுவது எப்படி? திமுக ஆட்சிக்கு வந்த முதல் பல்வேறு நலத்திட்டங்களை பெண்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதாவது கணவனால் கைவிடப்பட்ட மற்றும் தனியாக வசிக்கும் பெண்களுக்கு எந்த ஒருவித ஆவணமும் இன்றி புதிய ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தற்பொழுது கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் தனியாக வசிக்கும் பெண்கள் பெருமளவு பயனடைவர். அவ்வாறு புதிதாக ரேஷன் … Read more