கடுகு இவ்வளவு நோயை தீர்க்குமா? என்ன ஒரு அதிசயம்!
நமது வீட்டிலே அனைத்திற்கும் மருந்துகள் உண்டு. அதில் கடுகும் ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். கடுகில் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது ஆகும். திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை சேர்க்கிறார்கள். வெப்பம் அதிகமான கோடை காலங்களில் உடலில் ஏற்படும் வெப்ப கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து … Read more