அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! கொண்டாடத்தில் தூத்துக்குடி மக்கள் !

தூத்துக்குடியில் 1994 ஆம் ஆண்டு  ஸ்டெர்லைட்  ஆலையை அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது ஆலையை திறந்த பின்,சுற்றுச்சூழல் மாசடைவதாகவும், சுற்றுவட்டாரத்தில் வாழுபவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் ஏற்படுவதாகவும்,கூறி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆலையை மூடக்கோரி பல்வேறு காலக்கட்டங்களில் போராட்டமும், நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து 2018,மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் … Read more

வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் அதிக குற்றங்களுக்கு தீர்வு கண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனா ஊரடங்கல் ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் |உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூடப் பட்டிருக்கின்றது.உயர் நீதிமன்றகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் நேரடி விசாரணை தொடங்கப் பட்டது.அப்பொழுது நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததால் நேரடி விசாரணை ரத்து செய்தது.பின்பு உயர்நீதிமன்றக் கிளையில் வீடியோ கான்பிரன்ஸ் வசதிகள் கொண்ட விசாரணை நடத்த தொடங்கினார்.அதில் கடந்த ஜூலை மாதத்தில் 5520 மனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் 1433 ரிட் மனு தாக்கல் … Read more